Kuninja thalai nimiraamaa poveengala kaa,inikudhan pakren solreengalee@Devi Manogaran தேவி ஜி இன்னைக்கு தான் நான் தினமும் போற இடத்தில இவ்வளவு சரக்கொன்றை மரம் இருக்கிறதை note பண்ணேன்....உடனே நீங்களும் பூக்கடை காரனும் தான் நியாபகம் வந்தீங்க......
என் phone la இன்னைக்கு தான் pic post பண்ண முடிஞ்சது..... உடனே கிளிக்கி இங்க போடறேன்
View attachment 8567View attachment 8567
View attachment 8568
naanum ipadithan pora idamellaam sarakondrai ordinary kondrai pathututu solradhu
nammalam oru poovai pakrathee adhisayam akidcuhee (me n boomer mode)