Yes... pampering என்ற விஷயம் அண்ணா கிட்ட இருக்கும்...
@Sathya velusamy apdiyaa??
But the pampering என்ற விஷயம் அண்ணன் தங்கை கிட்ட இருக்கும். Sisters kitta கம்மி , அன்பு இருக்கும். ஆனா அந்த விஷயம் ரொம்ப குறைவு!
அண்ணி வந்தாலும், பேச்சு குறைந்தாலும் செயல் ,அக்கறை பார்வையிலேயே கிடைக்கும் ...
ஆன எனக்கு மனம் விட்டு பேச, அக்கா,தங்கை ,பெண் குழந்தை இல்லையென ரொம்பவே வருத்தம் ...