அங்க அவன் (காளி) MLA ஆயிட்டான்... இங்க இவரு (சூர்யா) IPS ஆயிட்டாரு... ஆனா ஜெய்...
சூர்யா கதையில ஜெய்க்கு கமென்ட் போட ஒரு மாதிரி தான் இருக்கு... ஆனா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...
கலவரத்தை(Chiru) meet panniyaachu. Paavam thaathaa peran chiranjeeviyaa irukanum nu name vachaaru. But பெயர் காரணம் தெரிந்தால் Suryagaru IPS. Mmm, innum fights irukkey.