Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'பொருள் விளங்கா கவிதை நீய(டா)டி - முன்னோட்டம்

Advertisement

😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நடந்தாலும் நடக்கும் ப்பா.
ஆனாலும் எழிலு ஸ்டீல் பாடி.
எதையும் தாங்கும். சமாளிக்கும்.
தலைவன் தாங்குவாரு எங்களால தாங்க முடியாது மச்சி 🥶🥶🥶மத்தவங்களுக்காக கோளாறு தலைவன துரத்தி அடிச்சது கண்ணு முன்னாடி வருது 🤧 தலைவன விட எங்களுக்கு அதிகமா வலிக்கும் 😭😭😭😭😭
 
Super 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

@RudraPrarthana அப்படி என்ன ஹீரோக்கள் மேல கோவம் யாருமே நிம்மதியா இருக்கமாட்டாங்களா? 🙄🙄🙄🙄இந்த பொண்ணும் அடங்காதவ போல.....எங்க ஹீரோவையும் எங்களையும் பார்க்க பாவமா இல்லையா 😒😒😒View attachment 8310
இப்ப நான் என்ன சொல்ல🫣 நான் ஹீரோ ஆர்மின்னு மறந்துட்டீங்களா நர்முக்கா 🥰🥰🥰
 
Top