Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 2

Advertisement

ஐயோ அம்மா காலையில் தான் படிச்சேன் சத்தியமா முடியல, வயறு வலிக்குது, என்னோட பாட்டி நான் சிரிக்கவும் அலறிட்டாங்க என்னாச்சு இவ இப்படி விடியற்காலையில் விழுந்து, விழுந்து சிரிக்குறான்னு ?????????.

writer ஜி யாரு நீங்க வேற லெவல் ?????.

யார் அந்த பெண் என்று தெரியலயே :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:.

சமரசுபாண்டி ஐயோ நீங்க அதுக்கும் மேல, அடேய் நாளு பாண்டி சேர்ந்து பண்ற அலப்பறை தாங்கல போதும் சாமி முடியல விட்டுட்டுங்க டா , கண்ணுல தண்ணியா வருது சிரிச்சு ?????.
.
View attachment 4171
Your comment made my day dear.... Thanks a lot????
 
இதோட இன்னும் எத்தனை நாள் பிறகு வருவீங்க....சீக்கிரம் வாங்க இந்த பாண்டி brothers செமையா இருக்காங்க
 
Top