Thankyou ?Semma sis
Thankyou ?Semma sis
Thankyou?Nice update.
வாய்ப்பில்லைனு தான் நினைக்குறேன் boss... அப் டூ தி லாஸ்ட் டேட் வரை எபி போட டிரை பண்ணுவோம்....?போட்டி முடியும் முன் கதை முடிந்திடுமா
Thankyou so much jiiiii... ??வாவ் செம ரைட்டர் ஜீ. அருமையான பதிவு.தென்றலும் சூறாவளியும் வருவதற்காக வெயிட்டிங்.
நன்றிங்கோஓஓஓ?ரொம்ப நல்லா இருக்கு
இல்லயில்லை ஒன்னு தான்..?Nice epi
விக்ராவுக்கு ரெண்டு பேரா
Wow mathyyyyy evlo periya message... Thanks lot dear???? adutha epi la therinjudum thendrala suravali yanu?ஒவ்வொரு பதிவும் சிரிப்பு சரவெடி... ?சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... ?????
அடப்பாவிகளா.... கிழவியை சாகடிக்கிறதுலயே குறியா இருக்கீங்கலேடா... ???
கோதை பாட்டி சரியான குசும்பு, அடாவடி நீங்க...??? என்ன அழிச்சாட்டியம் பண்றீங்க... ??? பேரன்களுக்கு ஏத்த பாட்டி தான்...
மீனா செம நீங்க.. ? இப்படி இல்லனா உங்க பொண்ணு உங்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவா.... ?
விக்ராவுக்கு ஜோடி தென்றலா? சுறாவளியா? சொன்னா நாங்க fix ஆயிக்குவோம்ல...