தாண்டி போக ஆழமான விஷயமில்லை
கட்டி போட அவனின் காதல் நிலை
கசக்கி போடவோ கசிந்து போகவோ விரும்பாத குடும்ப அமைப்பு
சரி என்று இறங்கி /இரங்கியும் விடுவாள் தான்
அவளுக்காக அவளின் காதலும் இருக்கிறதே
ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்காங்க...
இரண்டு பேருக்கும் “ தேவை” இருக்கிறது...
அது காதல் தானா, என்று கேட்டால்...
இல்லை என்றே தோன்றுகிறது...