arumai
Priyakutty Well-known member Member May 26, 2022 #43 இப்போல்லாம் சர்வா அஹ் பிடிச்சிருக்கு... நல்ல பையன் ல... அவங்க கிட்ட மனசு விட்டு பேசாட்டியும்... அவங்கள ஹாப்பி அஹ் பாத்துக்க ட்ரை பண்றாரு... அவர் கேக்கற கேள்விக்குலாம் பதில் தான் யாராலையும் சொல்ல முடில... வனிதா பிளான் பத்தி சொல்லறாரு... சொல்லுங்க....
இப்போல்லாம் சர்வா அஹ் பிடிச்சிருக்கு... நல்ல பையன் ல... அவங்க கிட்ட மனசு விட்டு பேசாட்டியும்... அவங்கள ஹாப்பி அஹ் பாத்துக்க ட்ரை பண்றாரு... அவர் கேக்கற கேள்விக்குலாம் பதில் தான் யாராலையும் சொல்ல முடில... வனிதா பிளான் பத்தி சொல்லறாரு... சொல்லுங்க....