Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 10

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? தடை பல தாண்டி தப்பிச்சு வந்தாச்சு.
ரெண்டு நாள் தொடர்ந்து ஏபி போட்டேன்னு ஒரு சாதனை பண்ணேன். அதோட என்ன நாடு கடத்தீட்டாங்கய்யா ... கடத்தீட்டாங்கய்யா ...
எப்படியோ எல்லா இடத்திலேயும் தப்பிச்சு உசுருக்கு சேதாரமில்லாமே திரும்ப வரதுக்குள்ள .... ஆத்தி ... பாண்ட் உன் வாழ்க்கை இவ்வளவு கஷ்டம்ன்னு தெரியாம ... இப்படி வந்து சிக்கித் தவிக்கிரனே...
மக்கா, எதிர்பார்த்ததை எதிர்பார்க்கலாம்ன்னு சொன்னானே, ஹ்ம்ம், நிறைய நடந்துருக்கு. அதெல்லாம் கதை முடியவும் கதை கதையா சொல்றேன்.
இப்ப கதையை எப்படியாவது முடிக்க முயற்சிப்போம். கதை எங்கன்னு நானும் தேடுறேன். வாங்க எல்லாருமா தேடுவோம்.
கதை மறந்தவங்க படிச்ச கோட்டையெல்லாம் அழிச்சுட்டு மறுபடி முதல் எபில இருந்து வாங்கன்னு சொல்ல கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு... அதெல்லாம் பார்த்தா சங்கத்துல மெம்பரா இருக்க முடியுமா?
சரி வாங்க, இன்னும் இன்னும் நான் விவரம் சொல்லி விளக்கம் சொல்லி நேரத்தை வீணடிக்காம, இந்த சுசியும் மஹியும் என்ன பண்றாங்கன்னு ஒரு எட்டு எட்டி பார்ப்போம்.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 10.1

முத்தம்10.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
என்னடாதம்பி எல்லா பாக்கும் ரீல் விட்டு வச்சி இருக்க போலவே... எல்லாம் இப்போ மொத்தமா சிக்கி உன்னை சின் பின்னமாக்குதா
 
கல்யாணத்துக்கு முன்னாடி ஜெயா அத்தை ஏதாவது ஏடாகூடமா சொல்லிருப்பாங்களோ...

நவீனின் நட்பும் நிஷாவின் குறும்பு பேச்சும், சுசியின் அன்பும் அக்கறையும் அழகாக இருந்தது ஆத்தரே??
 
அப்போ இவளுடனுனான திருமணத்தை நடத்தக்கொள்ள எக்கசக்க பொய்களையும் அள்ளி இறைத்து தான் நடந்ததா...
இப்போ எல்லாம் சேர்ந்து இவனை தாக்கிவிட்டதோ..?
சூப்பர் ?
 

Advertisement

Top