என்ன பண்ண, அவன் டிசைன் அப்படி... அவன் என்னைக்கோ செஞ்சது இன்னைக்கு அவனை வச்சு செய்யிது.ரைட்டர் ஜீ கொக்கு தலைல வெண்ணெயை வச்சு புடிக்க டிரை பண்ணுனா இப்புடிதானே நடக்கும்.அவனை நினச்சா எனக்குView attachment 3509

உண்மை சொன்னது ஒரு குத்தமா? சூனா பானா சூதானமா இருக்கலையேசொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது இது தானா
கண்டிப்பா, அவன் கொஞ்சம் கூட தான் படணும்... பாடணும் .... கண்ணம்மா அவ்ளோ ஈஸியா கிடைச்சுடுவாளா?கவி பாடும் பாரதி கொஞ்சம் கஷ்டபட்டாதான் மறுபடியும் காதல் பாரதி ஆகமுடியும் ??