சுதர்சன் தான் main hero.நோ நோ.....விஷால் சொன்னானே நீ ஹீரோ ன்ற மாதிரி .......தென் இதுவரை பன்னதில மிதுன் தான் ஹீரோ மாதிரி தெரியுது
இன்னும் சுதர்ஷன் ஹீரோக்குண்டான எதும் பன்னலைகா...அதான் சுதர்ஷன் ஹீரோவா தெரில......???சுதர்சன் தான் main hero.
மிதுன் second hero..
உனக்கு எப்பவுமே second hero தானே பிடிக்கும் விஜி ??