Thank you sisசுயமரியாதை சுண்டைக்காய்......
விஷ்ணு எதுக்கு அவள போட்டு இப்பிடி குழப்புறான்......
சிந்து வீட்ல பணம் தான் முக்கியம் போல.......
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
Edhuku kuzhapuraan adhane
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
Sindhu veedu eppadiyo
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f62c.png)
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f62c.png)
Thank you sisசுயமரியாதை சுண்டைக்காய்......
விஷ்ணு எதுக்கு அவள போட்டு இப்பிடி குழப்புறான்......
சிந்து வீட்ல பணம் தான் முக்கியம் போல.......
Thank you sis"இந்த சிடுமூஞ்சி சின்ராசு கொஞ்சம் ஓவர் தான்..."
"அவ ஒரு சுயமரியாதை சுண்டைக்காய்...."
Your dialogues are quite interesting, Sumi sis... keep it up![]()
![]()
Thank you sisசிடுமூஞ்சியும் சுயமரியாதையும்
எப்படி மேட்ச் ஆகும்.
அடப்பாவி சாப்பிட அம்மா கூப்பிட்டா கலட்டி வுட்டுபோட்டு போறியேடா
ஆகக்கூடி கடைசிவரை சிந்துவையும் சொல்லவந்த விசயத்தை சொல்ல வுடலை.
பொண்ணு யாருன்னு கேட்டதுக்கும் பதில் இல்லை.
சரியான கேடி போலீஸா இருப்பான் போல.
Thank you sisVery enjoyable episode, Sumi ma.![]()
![]()
. “Suyamariyathai sundaikkai”, “Sidumoonchi sinrasu” ha
ha
ha
. Waiting for your next hilarious episode Sumi ma,
![]()
இந்த சிடுமூஞ்சி என்றாளுக்கு சரியா வராது. அதுவும் காக்கி சட்டைக்கு போட வேண்டிய கஞ்சிய உள்ளுக்கும் நாலு லோட்டா உள்ள தள்ளிருப்பான் போல. வெரப்பாவே இருக்கான் ப்பா.Thank you sis
Appo match panna venama sis
Soru mukkiyam bigilu
Avan kedi dhano ?![]()
Enna sis ippadi solluringa...sogangalஇந்த சிடுமூஞ்சி என்றாளுக்கு சரியா வராது. அதுவும் காக்கி சட்டைக்கு போட வேண்டிய கஞ்சிய உள்ளுக்கும் நாலு லோட்டா உள்ள தள்ளிருப்பான் போல. வெரப்பாவே இருக்கான் ப்பா.
என்றாளை ஏற்கனவே புடுங்கி கிட்டு இருக்காங்க. அவளை பவுனாட்டம் பாத்துகிற மாதிரி காக்கிய மாறச் சொல்லுங்க ப்பா.![]()