ஐயோ போகாதீங்கடா இருங்க ப்ளீஸ் நாம போய்ட்டா தளிர் நிலைமை ..
ஐயோ போகாதீங்கடா இருங்க ப்ளீஸ் நாம போய்ட்டா தளிர் நிலைமை ..
இந்த கட்டதுரைக்கு ( ரைட்டர்) நாயகன் நாயகியின் வாழ்க்கையில் விளையாட்றதே வேலையா போச்சுஐயோ போகாதீங்கடா இருங்க ப்ளீஸ் நாம போய்ட்டா தளிர் நிலைமை ..
ஆமாம் டியர் என்ன பண்ணலாம் இவங்களை,... பக்கு பக்குனு இருக்கு அடுத்த அப்டேட் வரத்துக்குள்ள நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிடுவேன் போல இருக்கேஇந்த கட்டதுரைக்கு ( ரைட்டர்) நாயகன் நாயகியின் வாழ்க்கையில் விளையாட்றதே வேலையா போச்சு