அடியே குட்டி கொசு இன்னைக்கு தான் உருப்படியான வேலை செஞ்சிருக்க அந்த வீணா போன ராஜி காலில் விழணுமா என்று கடுப்பா இருந்துச்சு நல்ல நேரம் கௌசிக் கூட சண்டை போட்டு கிட்டு வந்து அதை தடுத்துட்ட எங்க ஹீரோ பார்த்த உடனே அவர் பேரை கண்டு பிடிச்சுட்டாரு அவன் பொண்டாட்டி தோக்க கூடாது என்று நல்ல எண்ணத்தில் தான் கண்டு பிடிக்கல என்று சொன்னான் அதனால் ஹீரோயின் ஆர்மி அமெரிக்காவை கண்டு பிடிச்ச வாஸ்கோடாகாமா மாதிரி வந்து சீன் போடாதீங்க (மு.கு. அது கொலாம்பஸ் என்று ஹீரோ ஆர்மிக்கு மட்டும் தான் சரியான ஆன்சர் தெரியும்
குட்டி கொசு உங்க மாமாவுக்கு மட்டும் தான் லவ் சப்ஜெக்ட் எடுக்க முடியும் எனக்கும் வேண்டும் என்று வந்த ஆல் அவுட் கொழுத்திடுவேன்
என்னம்மா தளிரு வைஷு என்று பேரு வச்சாலே இப்படி தான் அப்பாவி வேஷம் போட்டு அடப்பாவி வேலை செய்வாங்க
அவன் பொண்டாட்டி காலை அவன் பிடிக்கிறான் உனக்கு ஏன் எரியுது ஜெகா உன் புருஷனை வேணா உன் காலை பிடிக்க சொல்லு
எங்க ஹீரோ மொத்த காதலையும் கையில் இறக்கி தளிர் கைக்கும் வலிக்காமல் வளையலுக்கும் வலிக்காமல் போட்டு விடுவான் இரண்டு மாமியாரும் பார்த்துட்டு வயிற்று வலியில் அவஸ்தை படுங்க