கடவுளே உங்க விஷயத்தில் கன்பியூஸ் ஆகிட்டாரு அதான்
கடவுளே உங்க விஷயத்தில் கன்பியூஸ் ஆகிட்டாரு அதான்
யோவ் நாம எல்லாம் எனிமிஸ்யா
யெஸ்ஸூ. பிரண்டெனிமி லிஸ்ட்ல வருவீங்க.யோவ் நாம எல்லாம் எனிமிஸ்யா
வைஷு நீ விழுந்து வாரும் கண் கொள்ளா காட்சி சூப்பரு..... சரிடா பட்டு நாங்க நீ விழுந்து வாரினா மாதிரி கவன குறைவா இருக்க மாட்டோம் நன்றி நன்றி உங்க பெருந்தன்மைக்கு படம் போட்டு விளக்கியமைக்குஆமாடா ஆமாடா. பாத்து கவனமா இந்த வைஸூவ டீல் பண்ணுங்க
இல்லைன்னா இப்படி ஆகிடுவீங்க பீ கேர் புல்.View attachment 8087
எதே வைஸூ வாரி வுழுந்தேனா??? அடப்பாவி இதென்ன புதுசா இருக்கு.வைஷு நீ விழுந்து வாரும் கண் கொள்ளா காட்சி சூப்பரு..... சரிடா பட்டு நாங்க நீ விழுந்து வாரினா மாதிரி கவன குறைவா இருக்க மாட்டோம் நன்றி நன்றி உங்க பெருந்தன்மைக்கு படம் போட்டு விளக்கியமைக்கு View attachment 8102
மச்சி மதுவுக்கு படிப்பறிவு இருக்கு உலக அறிவு இல்லஅடேய் பொறுக்கி ரகு உன்னை இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்காங்களா? ...எவ்வளவு கொடூர புத்தி மது அவமானப்படுத்தினதுக்கு அவளை நாசம் செய்து இன்னும் நாலு கேடுகெட்ட சைக்கோ கையில் கொடுத்து சீரழிக்க நினைத்து நீ செய்த வேலை ... சதீஷ் அவனை உயிரோடு விடாத......
மது நல்ல படிப்பறிவு இருந்து என்ன பயன் உன்ன பெத்தவங்க அன்பு உனக்கு கிடைக்கலைன்னதும் ஒரு பொறுக்கி வீசிய வலையில் போய் விழுந்து காதலும் செஞ்சிருக்க.... இப்போ உன்னோட நிலைமை இன்னும் மோசமாக போகுது.... கொஞ்சமும் அறிவு வேலை செய்யாமல் நீ ஏமார்ந்த பாவத்துக்கு இன்னும் என்ன கஷ்டத்தை அனுபவிக்க போறன்னு நினைச்சாலும் கஷ்டமா இருக்கு .