பேராசை but happy endingரைட்டர் ஜீ தமிழ் ஆராய்ச்சி பலமா இருக்கு தண்டலுக்கும் பானுக்கும். அதென்ன எபி முடிக்கும்போது இன்னிக்கு எதாவது வேண்டுதலா ஜீ. காலத்தைப் பத்தி பேசறீங்க. என்ற தண்டல்,பானுக்கு இப்பதான் 60 வயது கண்ணாலம் நடக்கப்போவுது. இன்னும் 70,80,90,100 வயசு கண்ணாலமெல்லாம் பாக்கி இருக்கு ஜீ.