Amazing ???? எனக்கு இந்த மாதிரி கதைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்... உங்க narration ரொம்ப நல்லா இருக்கு... படிக்கும்போதே கதைக்குள்ளே ஒன்றிப்போக முடியுது.... அடுத்த அத்தியாயம் எப்போ வரும்!???