ஹா ஹா ஹாகுட்... இப்பதான் நீ கதையை நல்லா படிக்குற... இன்னும் கவனமா படி... உன்னோட முதல் இரண்டு கேள்விக்கு ஏற்கனவே பதில் இருக்கு...
முதல் கேள்விக்கான பதில் வெளிப்படையா இன்னும் நான்கு அத்தியாயத்துல தெரியும்... இரண்டாவதுக்கு அதையும் தாண்டிக் காத்திருக்கனும்...
மூன்றாவதுக்கு எனக்கே பதில் தெரியாது