வணக்கம் மக்களே. தொடர்ந்து உங்க ஆதாரவுக்கு நன்றி. என்னோட அம்மாவை icu ல அட்மிட் பண்ணியிருக்கேன். எழுதும் சூழ்நிலை மனம் ரெண்டும் இல்லை. கொஞ்சம் இடைவெளி. அதிகம் இல்லை. Max ரெண்டு வாரம்.
ஏதோ இந்த கதை எழுத முடியாம நிறைய தடங்கல்கள்..
மீண்டும் சந்திப்போம்
ஏதோ இந்த கதை எழுத முடியாம நிறைய தடங்கல்கள்..
மீண்டும் சந்திப்போம்