Thanks paஅருமையான பதிவு![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
Thanks paஅருமையான பதிவு![]()
Welcome maNirmala vandhachu![]()
இந்த எபில தாங்காத சிஸ்டர் படிக்கும் பொழுது இருந்தது, ஜமுனா கிட்சன்ல,வசந்தா மா கூட பேசும்போது யமுனானு இருந்தது. ஆனா இப்போ இல்ல.எங்கப்பா... நான் பார்த்தவரை தெரியல... அனுப்புங்க எங்கனு.. இந்த எபியா...? முன்னாடி எபியா.
ஜமுனானு கரெக்ட் பண்ணிட்டேன் ஜி, சாரி பா வாய்ஸ் typing செஞ்சு கமெண்ட்ஸ் போடும் போது mistake ஆகிடுச்சு, கவனிக்காம போட்டுட்டேன்.ஜமுனா...நன்றி சிஸ்...
எப்டிம்மா.... நான் மாத்தவே இல்ல... போய் தேடிப்பாத்தேன்.. அதான் கேட்டேன்..இந்த எபில தாங்காத சிஸ்டர் படிக்கும் பொழுது இருந்தது, ஜமுனா கிட்சன்ல,வசந்தா மா கூட பேசும்போது யமுனானு இருந்தது. ஆனா இப்போ இல்ல.
மிக்க நன்றிம்மா ....ஜமுனாவும் பாவம் தான்.
எல்லாரையும் முதல்ல திட்ட வைக்கிறீங்க அப்புறம் நாங்களே பாவம்ன்னு சொல்ல வச்சுடுறீங்க. பயங்கரமான ஆளுப்பா நீங்க.
நீங்க ட்ரிப்ல பிசியாக இருப்பீங்க, ரிப்ளை வராதுனு நினச்சேன்.எப்டிம்மா.... நான் மாத்தவே இல்ல... போய் தேடிப்பாத்தேன்.. அதான் கேட்டேன்..
Double sim have ma.. contact purpose ...நீங்க ட்ரிப்ல பிசியாக இருப்பீங்க, ரிப்ளை வராதுனு நினச்சேன்.![]()