Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤MM❤140(எபி லாக்)

Advertisement

சங்கீதா sis... கதை மேல உள்ள ஆர்வத்தால் 4,5 days முன்னால தான் subscribe செய்து ஒரே மூச்சா படிச்சு ( night கண் முழுச்சு😛😂)வீட்டுல திட்டும் வாங்கினேன்...

இன்னிக்கு மொத்தமா வந்துடுச்சு....

Mrs&Mr மயிலாஞ்ஜி மறக்கவே முடியாது...

வாழ்த்துகள் மா ❤️❤️❤️❤️
 
Thanks so much ma
 
நான் இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன் வந்து பார்த்தால் 140 ஆத்தாடி 😮😮😮
நானு 5 நாள் ராப்பகலா படிச்சி முடிச்சேங்க சிஸ்டர் 😍😍😍😍😍
 
Top