Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💙💛💙இரவோடு காயும் வெயில் -மனதை குளிர்வித்தது💙💛💙

Advertisement

Thank you so much dear ❤️❤️❤️❤️❤️❤️❤️.
கடவுள் அருளும் உங்களை போன்ற தோழிகள் துணை இருந்தால் நிச்சயம் கதை எழுதுவேன் டியர் 🥰🥰🥰🥰.
உங்க கதைப் பணி சீக்கிரமா தொடங்க வாழ்த்துக்கள் ப்பா. 💐💐💐💐💐💐
 
Thank you so much dear ❤️❤️❤️❤️❤️❤️❤️.
கடவுள் அருளும் உங்களை போன்ற தோழிகள் துணை இருந்தால் நிச்சயம் கதை எழுதுவேன் டியர் 🥰🥰🥰🥰.
வாங்க வாங்க சகி வாழ்த்துக்கள் ஆவலோடு வைட்டிங் ❤️❤️❤️❤️
 
வாவ்!!! அருமையான ரிவ்யூ டியர் ❤️❤️❤️🥰🥰🥰😍😍💝💝💕💕💖💖💓💓💞💞👌👌👏👏

உங்களின் கதைக்கு விமர்சனம் எழுதும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤️❤️❤️
 
வாவ்!!! அருமையான ரிவ்யூ டியர் ❤️❤️❤️🥰🥰🥰😍😍💝💝💕💕💖💖💓💓💞💞👌👌👏👏

உங்களின் கதைக்கு விமர்சனம் எழுதும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤️❤️❤️
Thank you so much dear😘😘😘😘 ❤️❤️❤️❤️❤️❤️.
அந்த நாள் எனக்கு வரம் டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.கண்டிப்பாக கதை எழுத முயற்சி செய்கிறேன் ☺️☺️☺️.
 
நன்றி வைஷு பட்டு 😘😘😘😘😘😘.
எல்லா ரைட்டர்ஸூக்கும் நானு கமண்ட்ஸ் போடறமாதிரி உங்களோட ஸ்டோரிக்கும் லைக்ஸ் மீம்ஸ் சாங்க்ஸ் எல்லாம் போடனும் நம்மூதங்கம். உங்க புது வெர்ஷனுக்காக வெயிட்டிங் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰
 
எல்லா ரைட்டர்ஸூக்கும் நானு கமண்ட்ஸ் போடறமாதிரி உங்களோட ஸ்டோரிக்கும் லைக்ஸ் மீம்ஸ் சாங்க்ஸ் எல்லாம் போடனும் நம்மூதங்கம். உங்க புது வெர்ஷனுக்காக வெயிட்டிங் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰
💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏
 
வாவ்... டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டிங் வரை ஆவ்சம் ரிவ்யூ 🥰🥰🥰🥰🥰🥰

பாட்டு , கவர் பிக் எல்லாம் அல்டிமேட் 😍😍😍😍👌👌👌👌

423dcab3925ae7b1149c6f9905c78d9b.jpg
 
வாவ்... டைட்டில்ல ஆரம்பிச்சு எண்டிங் வரை ஆவ்சம் ரிவ்யூ 🥰🥰🥰🥰🥰🥰

பாட்டு , கவர் பிக் எல்லாம் அல்டிமேட் 😍😍😍😍👌👌👌👌

View attachment 7189
உங்ககிட்ட இருந்து இந்த வார்த்தைகளை கேட்கும் போது ரொம்ப, ரொம்ப சந்தோசமா இருக்கு டியர்.. தேங்க்யூ சோ மச்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
 
Top