கருத்துகளுக்கு நன்றி மக்களே... நேரமின்மை காரணமாக என்னால் உங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க முடிய வில்லை.. யாரும் தப்பா நெனச்சிக்காதீங்க... இதே போல் உங்கள் ஆதரவை தாங்க...
இன்னொன்னு, கதை முடிய போகுது... இன்னும் 2-3 ud தான் இருக்கு... இதனின் பாகம் இரண்டு போடலாம்ணு யோசிக்குறேன்... நீங்க என்ன சொல்றீங்கனும் சொல்லிட்டு போங்க