பிரண்ட்ஸ்
ஏப்ரல் ஏழாம் தேதி ஞாயிறு அன்று முடிவுகள் அறிவிக்கப் படும்
இன்னும் சில எழுத்தாளர்கள் கதையை அனுப்பவில்லை.
நிறைய நாட்கள் கொடுத்தாகிவிட்டது
உங்களால் தான் போட்டியின் முடிவுகள் தள்ளிப் போகின்றன
ஏப்ரல் மூணாம் தேதி புதன்கிழமைக்குள் கதையை அனுப்பாவிட்டால்
உங்கள் கதை போட்டியின் வெற்றி வாய்ப்பில் இடம்பெறாமல் போய்விடும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்,
நன்றி