Nice
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #27 எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த "உனைத் தீண்டும் அலையாய் நானே"-ங்கிற இந்த அழகான அருமையான லவ்லி நாவலை மீண்டும் படிக்க ரீ ரன் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், சரண்யா ஹேமா டியர்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த "உனைத் தீண்டும் அலையாய் நானே"-ங்கிற இந்த அழகான அருமையான லவ்லி நாவலை மீண்டும் படிக்க ரீ ரன் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், சரண்யா ஹேமா டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #28 அம்மோ துரைசாமி தாத்தாவின் குடும்பம்தான் எவ்வ்வ்வ்வ்ளோ பெருசு?
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #29 ராம லட்சுமண சகோதரர்களுக்கு அடுத்த வாரிசாக உசிதமணி, முருகானந்தம், சிவராமன், சிகாமணி இவங்க நாலு பேரும் அருமையான அண்ணன் தம்பிகள்ப்பா
ராம லட்சுமண சகோதரர்களுக்கு அடுத்த வாரிசாக உசிதமணி, முருகானந்தம், சிவராமன், சிகாமணி இவங்க நாலு பேரும் அருமையான அண்ணன் தம்பிகள்ப்பா
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #30 இவ்வளவு வயசாகியும் அண்ணன் பெரியசாமி இறந்தும் கூட அவர் மீது தம்பி துரைசாமிக்கு எவ்வளவு பாசம், சரண்யா டியர்?
இவ்வளவு வயசாகியும் அண்ணன் பெரியசாமி இறந்தும் கூட அவர் மீது தம்பி துரைசாமிக்கு எவ்வளவு பாசம், சரண்யா டியர்?