அசத்தல். அருமையான உரையாடல் சகோதரி.
J Janavi Well-known member Member Jun 29, 2021 #15 நல்ல பதிலடி கொடுத்த நிலா.... கீதா எல்லாம் திருந்த மாட்டார்கள்.... Nice update sis
L Leenu Well-known member Member Jun 29, 2021 #16 Nice epi dear. Yeen ivalavu serious ah katha poguthu.ore ego,prestige, status, sandai nu poguthey pa. Konjam kalakala pa kondu pogalame pullaru romba per irrukanga thane.jolly missing romba concentrated juice ah irruku dilute pannamo?
Nice epi dear. Yeen ivalavu serious ah katha poguthu.ore ego,prestige, status, sandai nu poguthey pa. Konjam kalakala pa kondu pogalame pullaru romba per irrukanga thane.jolly missing romba concentrated juice ah irruku dilute pannamo?
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jun 29, 2021 #17 சூப்பர் நிலா....நீ தொண்டைத் தண்ணி வத்தி இவ்வளவு பேசியும் கொஞ்சம் கூட மாறல கீதா..சிலர திருத்தவே முடியாது போல
சூப்பர் நிலா....நீ தொண்டைத் தண்ணி வத்தி இவ்வளவு பேசியும் கொஞ்சம் கூட மாறல கீதா..சிலர திருத்தவே முடியாது போல
S saroja Well-known member Member Jun 29, 2021 #19 யார் இந்த தேவதை மயில்சாமி மனசுஎகுள்ள நினைசசாலும் நினைப்பாரு நிலா ஒரு நல்ல மருமகள் அருமையான வளர்ப்புனு நிருபிக்கிறா கீதா நாத்தனாரு வராம இவ எதுக்கு பத்திரிக்கை வைக்க வரா அவ புருசன் வந்து இருந்த கூட கொஞ்சம் ஏத்துக்கலாம் அருமையான பதிவு
யார் இந்த தேவதை மயில்சாமி மனசுஎகுள்ள நினைசசாலும் நினைப்பாரு நிலா ஒரு நல்ல மருமகள் அருமையான வளர்ப்புனு நிருபிக்கிறா கீதா நாத்தனாரு வராம இவ எதுக்கு பத்திரிக்கை வைக்க வரா அவ புருசன் வந்து இருந்த கூட கொஞ்சம் ஏத்துக்கலாம் அருமையான பதிவு
R RajiChele Well-known member Member Jun 29, 2021 #20 Super ud akka!!! Nila Vera level!!! Ana yar ena sonalum Geetha ku puriyathu!!!