அருமை
R RIYAA Well-known member Member Sep 14, 2021 #23 கல்யாணம் பண்ணாம பைத்தியம் தெளியாது பைத்தியம் தெளியாம கல்யாணம் நடக்காதுங்குற மாதிரி இருக்குது இவங்க கதை ????
கல்யாணம் பண்ணாம பைத்தியம் தெளியாது பைத்தியம் தெளியாம கல்யாணம் நடக்காதுங்குற மாதிரி இருக்குது இவங்க கதை ????
Nachu Well-known member Member Sep 14, 2021 #26 மிகவும் அருமை. பெரிய பட்டுக்கு எல்லாம் பழக tym வேண்டாமா??
P PooraniBarathi Well-known member Member Sep 14, 2021 #27 I could not understand, why Ruban has to keep Priya's family away from him and Pattu? he can introduce them as his uncle and aunt, without disclosing them as maternal grandparents.
I could not understand, why Ruban has to keep Priya's family away from him and Pattu? he can introduce them as his uncle and aunt, without disclosing them as maternal grandparents.
J JRJR Well-known member Member Sep 14, 2021 #28 பெண்ணும், குழந்தையும் இல்லனும் போது ஏற்படும் வலி கொடியது. பட்டுவின் பேச்சு அழகோ அழகு.