எத்தனை திருப்பங்கள் அதிர்ச்சியான விசயங்கள் முத்து பாவம்
S saroja Well-known member Member Oct 19, 2019 #31 எத்தனை திருப்பங்கள் அதிர்ச்சியான விசயங்கள் முத்து பாவம்
B Banumathi jayaraman Well-known member Member Oct 19, 2019 #32 முகிலன் மீண்டும் போலீசில் மாட்டிக்கணும்ன்னு பெற்ற மகளுக்கே விஷம் கொடுத்திருக்காளே இந்த திலகாவெல்லாம் ஒரு தாய்தானா? இவளால் பெண் குலத்துக்கே அவமானம்
முகிலன் மீண்டும் போலீசில் மாட்டிக்கணும்ன்னு பெற்ற மகளுக்கே விஷம் கொடுத்திருக்காளே இந்த திலகாவெல்லாம் ஒரு தாய்தானா? இவளால் பெண் குலத்துக்கே அவமானம்
R Rabi Well-known member Member Oct 19, 2019 #33 sontha magaluku arali vidhaya . thilaga rombave mosamana all pola. mathi kadaisi varaikum muthuva nambana super friendship yar ena venalum sonalum mathiku oru prachanaina muthu irupan.
sontha magaluku arali vidhaya . thilaga rombave mosamana all pola. mathi kadaisi varaikum muthuva nambana super friendship yar ena venalum sonalum mathiku oru prachanaina muthu irupan.
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Oct 19, 2019 #34 மணிமேகலை said: Hi, திலகா செய்த வேலை அதுவும் சொந்த மகளுக்கு கடவுளே... மன்னிக்க முடியாத தவறான பெண். Click to expand... மன்னிக்க கூடாத பெண்....
மணிமேகலை said: Hi, திலகா செய்த வேலை அதுவும் சொந்த மகளுக்கு கடவுளே... மன்னிக்க முடியாத தவறான பெண். Click to expand... மன்னிக்க கூடாத பெண்....