Plan panni Vikki huh thappikka vitta maathiri irukae. ?? .Mr Rascal ennamo plan pandringa???.shylu ma play list ready pannunga .un play list paarka naanga waiting?
அருமை dear.....
ஆனாலும் எதுவோ ஒன்னு இந்த இடத்தில் miss ஆகுது.....
Something...... இந்த ராஸ்கல் ஏதோ மென்னு, முழுங்குற மாதிரி எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு..... Shylu மா இவனை முழுசா நம்பி கவுந்துராத.... இந்த பயகிட்ட என்னமோ பிராடுதனம் இருக்குது.....