yellarudaiya ammangalum ippadithan irupangalo.. Nandri Banu dear..இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவேயில்லை, கிரிஜா டியர்
காதல் ஜோடி நல்லா எஞ்ஜாய் பண்ணி பேசுதுங்க
சந்தோஷமாயிருக்காங்க
சோபனாவின் கல்யாணம் வரை இளமாறன் பையன் கண்ணியமா காதலியிடம் கடலை போடுறான்னு பார்த்து நோ நோ படித்து நானும் சந்தோஷப்பட்டேன்
ஆனால் இந்த லூசு சுமதி ஒரு சராசரி அம்மாவா ராஜியிடம் என்னத்தையோ பேசிட்டு வந்திருக்காளே