இந்த பாட்டு யாரை பார்த்து பாட போறீங்க??? ... @Sarayuகாதல் – தேடிட்டு இருக்கேன்
என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...
என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
???