Superஇது என்னுடைய முதல் கதை.. நிறைய பிழைகள் இருக்கும். அனைத்துவிதமான பிழைகளும் இருக்கும். "கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்!" என்ற வாக்கியத்தினை மனதில் கொண்டு எந்தவிதமான திருத்தங்களும் செய்யாமல் அப்படியே கதையின் அத்தியாயங்களை பதிவிட்டிருக்கிறேன். ("சோம்பேறி!!" என்று திட்டுவது என் காதுகளில் விழவில்லை)
இந்த கதையுடன் பயணித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் நன்றி!!
கதையை படித்து உங்கள் கருத்துக்களையும், விருப்பங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
நன்றி!!நன்றி!!