???
பிரியா உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்து iஇருந்தா.. இப்படி ஒரு மொக்க பிளாஷ்பேக்குக்கு இவ்வளவு பெரிய பில்டப் கொடுத்து இருப்பியா???
அது வாய்க்கா தகராறு இல்ல.. வாய்த்தகராறு.. போன எபிசோட் கமெண்ட்ல நிறைய பேரு ஆதியோட அத்தை பொண்ணுதான் தான்யான்னு சொல்லி இருந்தாங்க.. அதை மாத்த தானே இப்படி ஒரு கதையை வச்ச.. ??
சந்தடி சாக்குல, தெய்வானை அமைதியான, அடக்கமான பொண்ணுன்னு சொன்ன பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியல.. லைட்டா நெஞ்சு வலிக்குது.. ??
View attachment 866