Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.1

Advertisement

கோகுல் சொல்வது 100% உண்மை ஜெயதேவ் & இராஜகோபால் அவங்க இரண்டு பேரும் விவரமான வைத்தியம் தான்.

கோகுல் சொல்வது உண்மை என்பதால் அவனை மன்னித்து விடுவதாக ஆதி சொல்வது சிரிப்பு

ஆதி சொல்லும் ஒவ்வொரு யோசனையும் கேட்க கேட்க ஏதோ கின்டர் கார்டன் குழந்தைகள் plan பண்ணுவது போல இருக்கு

கடைசியில் இவனுங்க களத்தில் இறங்கி ஜெயதேவை தாக்க பிளான் போடுவதில் இருந்து ஆதிக்கு இராகோபால் மேல் ஜெயதேவை காட்டிலும் நல்ல என்னம் இருக்கு போல

தனுக்கு போன் செய்து பூங்கா பெயர் கேட்பது கொஞ்சம் ஓவர்

ஆதி போனுக்கு ஜெயதேவ் எடுத்ததும் கூறும் பதில் செம

என்ன விட எங்க அப்பன அடிக்க நீ தான்டா ஆர்வமாக இருக்க என்பது எல்லா சிரிப்பு

கோகுலை போலிஸ் இடம் மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகும் ஆதி அதிகம்
நல்ல காமெடியான பதிவு நன்றி
 
சிரிச்சு சிரிச்சு முடியலை பிரியா????.ஊசிப்போன மசால்வடைய கெட்டுப்போன பால்ல முக்கி திங்குற மாதிரி கேவலமா இருக்கு????.
மம்பட்டி மண்டையன்னா??.கோகுல்,ஆதி பேச்ச கேட்டு வந்ததுக்கு போலிஸ்லே மாட்டி விட்டுட்டானே??.
 

Advertisement

Top