தவிர்க்க முடியாத பிரயாணம், என்னால் லேப் எடுக்க முடியவில்லை...
அதனால் காலையில ஆரம்பிக்க வேண்டியது இப்போது ஆரம்பிக்கிறது
வோட்டிங் பிரண்ட்ஸ் வோட்டிங்....
அடுத்த ஞாயிறு இரவு பன்னிரண்டு மணிவரை வோட் செய்யலாம்.
அதன் பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளியில் அடுத்த வோட்டிங் ஆரம்பித்து விடும்....
இருபத்தி அஞ்சு கதைக்கு வோட் போடா சொல்றீங்களே நான் அவ்வளவு படிக்கலையே எப்படி நீங்க இப்படி ஒரு வோட்டிங் முறையை வைக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் கம்பனி பொறுப்பல்ல பிரண்ட்ஸ்... இது தான் இங்கே வோட்டிங் கிளாஸ், இதுவரை படிக்கவில்லை என்றால் இனி படியுங்கள் ஒரு வாரம் இருக்கிறது...
வாக்களிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இங்கே கீழே கமன்ட் செய்யுங்கள் இல்லை என் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வாருங்கள்...
எழுத்தாளர்களுக்கு ஏதேனும் இதில் அசௌகரியம் இருந்தால் என் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வாருங்கள்...
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று உங்கள் மெயில் லுக்கு வந்து விடும்...
இதோ
வாக்களியுங்கள் பிரண்ட்ஸ்.... உங்களின் மனதை கொள்ளை கொண்ட கதைகளுக்காக... இவை காதலின் கதைகள்.... கனவு பட்டறை கதை தொழிற்சாலை - A Novel Writing Contest 2023
என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி....