nice story :love:
G Geethazhagan Well-known member Member Sep 18, 2019 #52 பரினிதா அவளது குழந்தை தனத்தால் மிகவும் மனம் கவர்ந்துவிட்டாள். ஆஷிக் மாதிரி புருசன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். சித்து ஆரு பாட்டி அனைத்து கதாபாத்திரமும் மிக அருமை. அழகான அருமையான இந்த கதையை தந்ததற்கு மிக்க நன்றி விஜிக்கா.
பரினிதா அவளது குழந்தை தனத்தால் மிகவும் மனம் கவர்ந்துவிட்டாள். ஆஷிக் மாதிரி புருசன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். சித்து ஆரு பாட்டி அனைத்து கதாபாத்திரமும் மிக அருமை. அழகான அருமையான இந்த கதையை தந்ததற்கு மிக்க நன்றி விஜிக்கா.
C Chanmaa Well-known member Member Sep 18, 2019 #53 விஜிமா சீக்கிரமே புதிய கதையை ஆரம்பிக்கனும் தாழ்மையான வேண்டுகோள்