அதெல்லாம் ஒரு பெரிய கதை பேபி ஒரு ரைட்டர்ன்னு கூட பார்க்காம என்னை வச்சு செஞ்சுட்டா வெரி வெரி டேஞ்சரஸ் லேடி சுத்தமா கண்ட்ரோல் பண்ண முடியலை இதைகூட போனா போகட்டும்ன்னு நான் மன்னிச்சிடுவேன் ஆனா எங்க டெரர் நாதனை காமெடி பீஸ் ஆக்கினதை மன்னிக்கவே மாட்டேன் எப்படி இருந்த மனுஷன் அவர் அதுக்கே இவளுக்கு பொங்கல் வைக்கணும்நாதனுக்கு அவரோட உடன் பிறப்புகள் என்று வந்து விட்டால் அறிவு வேலை செய்யாது போல
சரணையும் சின்ன வயசில் இருந்து தெரியும்... பிரகாசத்தையும் தெரியும்
பிரகாசம் சரி இல்லை என்று தெரிஞ்சு தான ஒதுக்கி வச்ச அவன் திடீரென்று வந்து சரண் மேல் பழி இப்படி தான் நம்புவியா
இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு தான் எழில் உன் வீட்டில் நல்லா ரைடு விடுறான்
சரணோட அம்மாவுக்கே தன் பிள்ளை தப்பு செய்ய மாட்டான் என்று நம்பிக்கை இல்லை இதில் அடுத்தவங்களை என்ன குறை சொல்ல
அந்த மூன்று நாளில் தான் கீர்த்தி அவ நினைச்சு வந்த காரியத்தை முடிச்சுட்டா போல அதான் நாதன் இழுத்ததும் போயிட்டா இல்லன்னா நாதனுக்கு நாலு அறை விட்டு வெளியில் தள்ளி இருப்பா
வளர் மட்டும் தான் தம்பி மேல் நம்பிக்கை வச்சிருக்காங்க
பிரகாசம் சரண் கிட்ட நான் என்ன ஆயுதம் எடுக்கணும் என்பதை எதிரில் இருக்கிறவன் தான் முடிவு பண்ணனும் என்று சொல்லி சரண் வீட்டு பொண்ணுங்கள வச்சு மிரட்டினான்
அதான் கீர்த்தியும் பிரகாசத்தை பழி வாங்க அதே வழிய தேர்ந்து எடுத்து இருக்கிறாளோ
சரண் அக்கா பொண்ணை கடத்தி வீடியோ எடுத்து மிரட்டிட்டு தப்பான இடத்துக்கு அனுப்பிட்டேன் போய் கண்டுபிடி என்று அலைய விட்டானே அதுக்கு தான் இப்படி பழி வாங்குறாளா
பிரகாசத்தை அவன் பொண்ணை அதே மாதிரி தப்பான வாழ்க்கைக்கு அவனயே கொண்டு வந்து விட வச்சிருக்காளோ..
ஆனாலும் இப்படி கீர்த்திக்கு பிரகாசம் பணிஞ்சு போற அளவுக்கு அப்படி என்ன செஞ்சு தன் வழிக்கு கொண்டு வந்தாள்