Last edited:
Next story la Preethi ku waiting sis
இன்னும் ஒரு வாரம் கழித்து.. அதுவரை இவள் யாரா இருக்க வாய்ப்பு இருக்குன்னு கெஸ் பண்ணுங்க sherlock holmes... எனக்கு தெரிஞ்சு பிரகசாத்தால ஏமாற்றபட்ட பொண்ணு கீர்த்தி மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து பழி வாங்குதுன்னு நினைக்கிறேன்... உங்களோட யூகம் என்ன ???சரணை மட்டும் இல்ல கொஞ்ச நாளா எங்களையும் பைத்தியம் ஆக்கிட்டா
அந்த பைல்ல ஒரிஜினல் நேம் கொடுத்திட்டாளோ
இவ வயிற்றில் வளருவது சரண் குழந்தையா இருந்தால் அந்த கீர்த்தி வந்தால் யார் கூட சேர்வான்
இந்த கீர்த்தி யாரு
இவ்வளவு நாள் எங்க இருந்தா
பிரகாசத்துக்கு இவளை பத்தின உண்மை தெரியுமா என்று எல்லாவற்றையும் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம்
இரண்டாவது பாகம் எப்போ