அரசி(க்கி)யே என் அடிமையே – 20
அத்தியாயம் – 20
“ஏன்டா இப்படி பண்ண, சொல்லுடா இப்போ எதுக்கு என் கழுத்துல தாலி காட்டுன” என்றாள் மித்ரா கோவமாக.
Advertisement
“இப்போ எதுக்கு அமுலு இப்படி கோவப்படுற, இந்த கோவில்ல கல்யாணம் பண்ண ஏழேழு ஜென்மத்துக்கும் பிரியாம இருப்பாங்கனு அவரு சொன்னாருல அதுனால தான் இங்க இப்போ உன் கழுத்துல தாலிக் காட்டுனேன் இனிமேல் நாம எப்பவும் பிரிய மாட்டோம்ல” என்றான் விக்ரம் மகிழ்ச்சியுடன்.
Advertisement
Advertisement
“உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிருச்சு மித்ரா இனிமேல் எப்படி நீ என்ன விட்டு ஜப்பான் போவ, அதோட எனக்கும் கவிதாவுக்கும் கல்யாணம் பண்ணுறத பத்தி அம்மாவும் யோசிக்க மாட்டாங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிட்டேன்ல” என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.
Advertisement
“லூசா விக்ரம் நீ, நான் யாரு என்னனு தெரிஞ்சும் நீ இப்படி பண்ணிட்டியே டா, நான் இந்த கல்யாணத்தை பத்தி கிராணிகிட்டையும், ராணி கிட்டையும் எப்படிடா சொல்லுறது, என் அம்மா அப்பாக்கு மட்டும் தெரிஞ்சா அவங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க” என்று கூறி கண்கள் கலங்க தலையில் கைவைத்து அங்கிருந்த படியில் அமர்ந்துவிட்டாள்.
“இதை பத்தி அவங்க கிட்ட ஏன் சொல்லணும் சொல்லாத, நமக்கு கல்யாணம் ஆனது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான தெரியும், கொஞ்ச நாள் ஆகட்டும் உனக்கு படிப்பு முடிஞ்சதும் நம்ம வீட்டுல நம்ம காதலை சொல்லி முறை படி கல்யாணம் பண்ணிக்கலாம் அதுவரைக்கும் இதை பத்தி சொல்லாத நமக்குள்ள ரகசியமா இருக்கட்டும் சரியா பொண்டாட்டி” என்றான் விக்ரம்.
“நீ சொல்லுற படி செஞ்ச சரியா வருமா விக்ரம், நாம பண்ணுறது தப்பு இல்லையா”
“காதலுனு வந்துட்டா எதுவுமே தப்பு இல்லை மித்து,நான் சொல்லுற படி கேளு யெல்லாம் சரியா வரும்” என்று கூறி அவளது மனநிலையை சற்று மாற்றினான்.
பின் இருவரும் சேர்ந்து தம்பதிகளாக அம்மனை வழிப்பட்டுவிட்டு மீண்டும் போட்ஹவுஸுக்கு சென்றனர். மித்ரா வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறி இருந்தது, குழப்பமான மனநிலையுடனே இருந்தால்,விக்ரமோ மித்ராவை கல்யாணம் செய்துக் கொண்ட மகிழ்ச்சியில் இருந்தான்.
விக்ரம் மித்ராவை உணவு உண்ண அழைத்து சென்று அவனே அவளுக்கு உணவை ஊட்டி விட்டான். பின் படுக்கை அறைக்கு அழைத்து சென்று அவளை தன் மடியில் தலை வைத்து தூங்க செய்து அவளது தலையை வருடி குடுத்து தூங்க செய்தான். அவள் உறங்கியதும் அவளை கட்டிலில் நன்றாக படுக்க வைத்து விட்டு மறுபுறம் வந்து தான் படுத்துக் கொண்டான்.மித்ராவின் முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் பின் அவனும் உறங்கிவிட்டான்.
மாலையில் முதலில் கண்விழித்த மித்ரா கண்டது தனக்கு மிக அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விக்ரமை தான்.அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை குடுத்து விட்டு எழ முற்பட, விக்ரமோ அவள் கையை பிடித்து இழுத்து அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
“அத்து என்னடா பண்ணுற விடு என்ன” என்று அவன் அணைப்பில் இருந்து வெளிவர திமிறினால்.
“பேபி இப்போ எந்திரிச்சி எங்கடி போற, இப்படியே இந்த மாமனை கட்டி புடிச்சிட்டே இருடி” என்றான் விக்ரம்.
“விக்ரம் விடுடா நிறைய வேலை இருக்கு நான் போய் அந்த அண்ணா கிட்ட பேசிட்டு வாரேன்”
“மித்து இங்க அப்படி உனக்கு என்ன வேலை டி இருக்கு”
“அதுலாம் சொல்ல முடியாது சர்பிரைஸ்” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.
சில மணிநேரம் கழித்து போட் தனி தீவு ஒன்றில் நின்றது. மித்ரா விக்ரமின் கண்களை கட்டிக் கொண்டு அழைத்து சென்றான். கண்ணை திறந்து விக்ரம் பார்த்த பொழுது அங்கு வண்ண வண்ண திரைகளால் அமைக்கப்பட்ட பெரிய டேன்ட்ஹவுஸ் ஒன்று இருந்தது. அது வண்ணவிளக்குகளால் அரங்கரிக்கப் பட்டு இருந்தது. ஆங்காங்கே சிவப்பு நிற பலூன்கள் தூங்கவிடப்பட்டு அந்த இடமே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
“அத்து பிடிச்சிருக்கா டா இந்த டேன்ட் ஹவுஸ்” என்றாள் மித்ரா.
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டி” என்று கூறி அவளை கட்டி அணைத்து அவள் நெற்றில் இதழ் பதித்து தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான்.
மித்ரா விக்ரமை உள்ளே அழைத்து சென்றாள், அந்த வீட்டின் உள்ளே ஒரு சிறிய சமையல் அறை, பேட்ரூம், பாத்ரூம் என்று தனி தனியாக அமைக்க பட்டு இருந்தது. வெளியில் இருந்து பார்த்தாள் மட்டுமே அது டேன்ட்ஹவுஷாக தெரியும் உள்ளே சென்று பார்த்தாள்,பைவ்ஸ்டார் ஹோட்டல் ரூம் போல அவ்வளவு அழகாக இருக்கும்.
பெளவுர்ணமி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் கேப்பையர் பற்ற வைத்து காதலர்கள் இருவரும் அதன் அருகில் அமர்ந்து உணவு உண்ண கூட மறந்து சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தனர், அந்த தீவில் அவர்கள் இருவரை தவிர யாரும் அங்கு இல்லை.
இரவு 12மணி ஆக இன்னும் சில நிமிடங்கள் உள்ள நிலையில் மித்ரா விக்ரம் கையில் புது டிரஸ் ஒன்றை குடுத்து அதை போட்டுக் கொண்டு வருமாறு கூறினாள். மித்ராவும் உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.
விக்ரம் உடை மாற்றி வெளியே வந்ததும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட கையில் கேக் உடன் அதன் மேல் ஏறியும் மெழுகு வர்த்தியின் ஒளியில் “Happy Birthday to you” என்று பாடிக் கொண்டே மித்ரா விக்ரம் அருகில் வந்தாள்.
மித்ரா பிங்க் நிற சேலையில் தலைமுடியை விரித்து விட்டு லேசான ஒப்பனையில் தேவதை போல் இருந்தாள். விக்ரமும் பிங்க் வண்ண சட்டையில் அழகாக இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
விக்ரம் அருகில் வந்தா மித்ரா அவன் கையில் விசில் ஒன்றை கொடுத்து ஊத சொன்னால், அவன் ஊதியதும் வானில் வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து “பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம்” என்று வந்தது. பின் விக்ரம் கேக்கை வெட்டி மித்ராவிற்கு ஊட்டிவிட்டான். வான வேடிக்கை அழகாக இருக்க இருவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
மித்ரா இதயவடிவின் நடுவில் M என்று பொறுக்கிப்பட்டு அதன் நடுவில் வைரக்கல் ஓன்று பதிக்கப்பட்ட பிளாடினம் ரிங் ஒன்றை விக்ரம் கையில் போட்டுவிட்டாள். விக்ரம் மித்ராவின் நெற்றி கண், காது, மூக்கு, கன்னம் என்று முத்தம் மிட்டுக் கொண்டே வந்து இறுதியாக அவளது உதடுகளில் அவனது மனஉணர்வுகளை முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினான்,அவனது முத்தமானது முடிவில்லாமல் நீண்டுக் கொண்டே சென்றது மித்ராவும் அவனுக்கு இசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மித்ரா மூச்சுக்காற்றுக்கு ஏங்கும் போது தான் அவளின் உதடுகளை விடுவித்தான்.
“அமுலு ரொம்ப பசிக்குது டி சாப்பிடலாமா”
“நான் அப்போவே கூப்பிட்டேன்ல நீ தான் பசிக்கல பசிக்கலனு சொல்லிட்ட, சரி வா போய் சாப்பிடலாம் எல்லாம் உனக்கு பிடிச்ச ஐட்டமா தான் சமைக்க சொல்லிருக்கேன்” என்றாள் மித்து.
விக்ரமிற்கு மிகவும் பிடித்த காளான் மற்றும் பன்னிரால் செய்யப்பட்ட உணவு வகைகளை தான் விக்ரமிற்கு பரிமாறினால் மித்ரா.மித்ரா விக்ரமிற்கும் விக்ரம் மித்ராவிற்கு மாறி மாறி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த உணவுகளில் காளானால் செய்ய பட்ட உணவுக்கள் கூடுதல் சுவையாக இருந்ததால் இருவரும் அதையே அதிகமாக உண்டனர்.
இவர்களின் கெட்ட நேரமோ, இல்லை நல்ல நேரமோ தெரியவில்லை இவர்கள் உண்ட உணவில் போதைத்தரும் காளான் வகைகளில் ஓன்று தெரியாமல் கலந்து விட்டது. அதன் விளைவு இருவருக்கும் போதை ஏறி நிற்கக்கூட முடியாமல் தடுமாறினர்.
இருவரும் படுக்கை அறைக்கு சென்று பெட்டில் அமர்ந்து போதையில் மாறி மாறி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். பின் விக்ரம் மித்ராவை அணைத்து இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனது கைகள் அவளின் வெற்று இடையில் படர, மித்ராவிற்குள் இருக்கும் பெண்மை முழித்துக் கொண்டது உடனே விக்ரமை விட்டு விலகி நின்றாள்.
“அமுலு ஏண்டி தள்ளிப் போன இங்க வாடி”
“நான் வரல அத்து, நான் இங்கையே இருக்கேன்” என்றாள் உளறலாக.
“பக்கத்துல வானு சொன்ன வரணும்” என்று கூறி அவளது கையை பிடித்து இழுக்க நிலை தடுமாறி மித்ரா அவன் மீதே விழுந்தாள். உடனே அவளை மெத்தையில் படுக்க வைத்து அவளின் மேல் படர்ந்தான் விக்ரம்.அவனது கைகளும் இதழ்களும் எல்லைமீற தொடங்கியது.
“அத்து என்னடா பண்ணுற நீ, ப்ளீஸ் இப்படி பண்ணாதடா தப்புடா, விடு என்ன விடுடா” என்று கோவமாக அவனை தள்ளி விட்டாள். அதில் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த விக்ரம் உருண்டு கீழே விழுந்தான்.
“அமுலு ஏண்டி இப்போ தள்ளி விட்ட” என்றான் சற்று கோவமாக.
“நீ ஏன்டா என் கிட்ட அப்படி நடந்துக்க பாத்த, அது தப்பு இல்லையா”
“இதுல என்னடி தப்பு இருக்கு, நீ என்னோட பொண்டாட்டி தானடி உன்கிட்ட இப்படி நடந்துக்காம இருந்தா தான்டி தப்பே, இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகிருக்கு அப்போ இன்னைக்கு தான பஸ்ட்நைட் கொண்டாடணும்,வா அம்மு என்கிட்ட” என்று கூறி கை நீட்டி அழைத்தான்.
“நான் வரமாட்டேன் அத்து, இது தப்பு நாம முறைப்படி கல்யாணம் பண்ண அப்பறம் இதெல்லாம் வச்சிக்கலாம் ப்ளீஸ் இப்போ வேண்டாம்”
“ஏண்டி வேண்டாம் அப்போ காலைல நமக்குள்ள நடந்தத நீ கல்யாணமா நினைக்கலையா, இல்ல என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா, எல்லாம் முடிஞ்சதும் கழட்டி விட்டுருவேன்னு பயப்படுறியோ”
“அத்து அப்படிலாம் நான் நினைக்கல”
“நீ என்ன நம்பலல, நம்பிருந்தா தள்ளி விட்டுருக்க மாட்ட டி, என் மேல உனக்கு நம்பிக்கை இல்லல, நம்பிக்கை இல்லல” என்று கோவமாக கத்திக்கொண்டே அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் கண்ணில் அங்கிருந்து கத்தி தெரிய உடனே அதை எடுத்து தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ள சென்றான்.மித்ரா தடுக்க வர
“நீ தான் டி எனக்கு எல்லாமே , நீயே என்ன நம்பலான நான் ஏன் டி உயிரோட இருக்கனும்” என்று அழுதுக் கொண்டே கூறினான்.
“விக்ரம் ப்ளீஸ் இப்படி பண்ணாத எனக்கு பயமா இருக்கு, கத்திய கீழ போடுடா, நான் உன்ன நம்புறேன் டா ப்ளீஸ் டா இப்படி பண்ணாத டா” என்று கூறிக் கொண்டே அவன் எதிர் பாராத நேரம் கத்தியை பிடுங்கி வீசி எரிந்து விட்டு விக்ரமை கட்டி பிடித்துக் கொண்டாள்.
விக்ரமோ அவளை அணைக்காமல் நின்று இருந்தான். அதை உணர்ந்த மித்ரா “ஏன் அத்து இப்படி பண்ணுற Brithday அன்னைக்கு நீ ரொம்ப ஹாப்பி இருக்கானும் ப்ளீஸ் கோவப் படாத” என்றாள்.
பின் அவனை கட்டிலில் அமர வைத்து அவன் மடியில் அமர்ந்து அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் கோவத்தை குறைப்பதற்காக, அதுவே அவளுக்கு வினையாகி போனது.
அதிகமாக போதை காளான் உண்டதால் அவனுக்கு உணர்வுகள் தூண்ட போதையின் பிடியில் இருந்த விக்ரம் மித்ராவின் மறுப்பையும் பொருட்படுத்தாது அவளை ஆள ஆரம்பித்தான். முதலில் மறுத்த மித்ரா அவனின் செயல்களினால் புது விதமான உணர்வு உடலில் ஏற்பட தன்னை மறந்து அவனுக்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள்.
இருவரின் ஆடைகளும் கலையப் பட்டு,அவளின் உடம்பில் விக்ரமின் கைகள் மற்றும் இதழ் படாத இடம் இல்லை என்னும் அளவுக்கு செயல் பட்டு கொண்டிருந்தான். ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாத விக்ரம் மித்ராவிற்கு மிக நெருக்கமாக மாறினான். மித்ரா வலியில் கத்த தனது இதழ்களால் அவளது இதழ்களை மூடி விட்டான். அனைத்தும் முடிந்து விக்ரம் மித்ராவின் நெற்றில் இதழ் பதித்து ” i love u அமுலு இனிமேல் உன்ன என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது டி” என்று கூறி அவளை அனைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.
இன்று எவ்வளவு மனநிம்மதியுடன் உறங்கினானோ அதற்கு மாறாக நாளை நிம்மதி இல்லாமல் வேதனையில் துடிக்க போகிறான் என்பதை அறியாமல் போனான் விக்ரம்.
