Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ (முன்னோட்டம்)

வீட்டில் அனைவரும் வெளியில் சென்று இருக்க வானதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்…. அப்போது வயிற்றில் சுளிரென்று ஒரு வலி …. டாக்டர்  சொன்ன தேதிக்கு முன்பாகவே வலி… வீட்டில் யாரும் இல்லாததை நினைத்து வலியோடு எழுந்து நிற்க முடியாமல் மீண்டும் கீழ் இருக்கும் அறையின் கட்டிலில் அமர்ந்து விட்டாள்……

****************************************



Advertisement

இரவு வரும் தன் கணவனுக்காக ஆசை ஆசையாய் ஒரு பரிசு குடுக்க எடுத்து வைத்து விட்டு தானும் வேலைக்கு கிளம்பும் பாரதி….

Advertisement

Advertisement

அன்று இரவு அவளின் கணவன் அவளை காணகூடாத காட்சியில் பார்த்து நெஞ்சம் அதிர நின்றான்….

Advertisement

*****************************************

யுகேந்திரன் பிரின்சிபல் முன் கோவத்தை கட்டுப்படுத்தி நின்று இருக்க அவரோ “லிசன் யுகேந்திரன் உங்க மேல கம்பளைண்ட் வந்து இருக்கு…. அதுனால உங்களை ஒன் வீக் சஸ்பெண்ட் பண்றேன்… ” என்று கூறினார்….

அதை கூறியதை கேட்டு கோவமாக பக்கத்தில் அழுது கொண்டு இருக்கும் பெண் அவனிடம் மன்னிப்பு பார்வை வீச அவள் அம்மாவோ தெனாவெட்டாக ஒரு பார்வை வீசினார்….

*****************************************

மேட்டுரில் உள்ள பெரிய மண்டபத்தில் யுகேன் கல்யாண் ஏற்பாடு செய்து இருக்க மணப்பெணின் அம்மா யுகேனையும் பாரதியும் தப்பாக பேச வழக்கம் போல யுகேன் மணப்பெண்ணை முறைக்க அவள் அதே மன்னிப்பு பார்வையை வீசினாள்… அவள் அம்மா அதே தெனவெட்டு பார்வை வீசினார்….

அவனின் பார்வையே மணப்பெண்ணை பயம் கொள்ள செய்தது….. தற்போதாவது வாயை திறந்து பேசு என்ற கட்டளை இருந்தது….. பேசுவாளா….?!?!??! யார் அவள்….?!??!!?… இதனால் குடும்பம் பிரியுமா…?!??!?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!