Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

சீர் வரிசை லிஸ்ட் 3

செருமன் சாமான்கள்:

செருமன் அடுக்கு சின்னம் பெரிசு 4

வாளி 2



Advertisement

மூடி சட்டி பொட்டு அடித்தது 2

வெண்ணெய் சட்டி 1

சொருகு சட்டி 1

Advertisement

பால் சொருகு 1

Advertisement

தவலை சின்னம் பெரிசு 4

சோத்து சட்டி 1

மாக்கரைக்கிற சட்டி 1

Advertisement

ஜாடி 1

பானை 1

காபி ஆத்துற தட்டு சின்னம் பெரிசு 10

உழக்கு 2

தொண்ணை கிண்ணம் 8

எண்ணெய் ஜாடி 1

மூடிச்சம்பட்டம் 2

மூடிச்சட்டி சின்னம் பெரிசு 3

 இட்லி சுட்டி சின்னம் பெரிசு 4

தாளிக்கிற பெட்டி 1

ஜாடி வகைகள்:

ஜாடி சின்னம் பெரிசு 12

உப்பு புளி ஜாடி 2

பறங்கிக்காய் ஜாடி 2

மூடி போட்ட கிண்ணம் 6

மூடி போட்ட சட்டி 6

சிமெண்ட் சாமான்கள்:

தொட்டி சின்னம் பெரிசு, அடுப்பு 1,அரசானிக்கல் 1,கலவடை 2

மரவைகள்:

கொங்கிமரவை , மூடி போட்ட மரவை, தொண்ணை மரவை , கிராப்பின் தட்டு

இதை போல இன்னும் மற்ற வகை சாமான்கள்:

தகரச்சாமான்கள்

இரும்புச்சாமான்கள்

கண்ணாடிச் சாமான்கள்

பிளாஸ்டிக் சாமான்கள்

மெத்தை-தலைகாணி

மரச்சாமான்கள்

வெள்ளை பித்தளை சாமான்கள் 

கல்லுச்சாமான்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!