Skip to content
Post Views: 62
எபிலாக்
அந்த ஊரின் கல்யாண மண்டபம் ஆடம்பரமாக அலங்காரிக்கப்பட்டு ஊர் மக்களால் நிரம்பி வழிந்தது.
Advertisement
துர்க்காவிற்கும் அஞ்சனாவிற்கும் ஒரே மேடையில் வளைகாப்பு ஆம் வாழ தகுதி இல்லாதவள் என்று சொல்லப்பட்டவளுக்கும் குழந்தை பிறக்காது என்று ஒதுக்கி வைக்கப்பட்டவளுக்கும் ஊர் மெச்ச வளை பூட்டும் விழாவை நடத்த இருக்கின்றனர் அவர்களின் நாயகர்கள் .
தன்னவன் பட்ட துன்பங்களை தாங்க முடியாமல் அழுதவள் அவனை பாய்ந்து கட்டிக் கொண்டு எப்படி மாமா நானாவது அவன் எனக்கா துரோகம் பண்ணுனது தெரியுற வரைக்கும் நிம்மதியா தான் இருந்தேன் ஆனா நீங்க தினம் தினம் நெருப்புல நின்னு இருக்கீங்க எப்படி தாங்கி கிட்டீங்க என்று கதற
Advertisement
Advertisement
அவளை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டவன் அருகில் படுத்து இருந்த அவன் மகளரசியின் தலையை தடவி இதோ என் குட்டி செல்லம்மா என் கூட இருந்தா என்று சொல்ல
என்னால தானே எல்லாமே என்று அஞ்சனா கேட்க
Advertisement
அப்படி இல்ல செல்லம்மா எல்லாம் விதி அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு என்றவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையும் இழுத்து தன் மார்பில் அணைத்துக்கொள்ள தங்கள் மனதை ஆற்றுப்படுத்த அந்த இதம் வேண்டுமாக இருந்தது.
அவள் நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டே இருந்தான். சிறிது நேரத்தில் அந்த முத்தம் கன்னத்திற்கு இடம் மாரியது உடல் கூச அவனுக்குள்ளாகவே நெளிந்தாள் பெண்ணவள் அவனின் மூச்சு காற்றின் வேகம் வேறு அதிகரிக்க கன்னத்தில் ஊர்ந்த அவன் உதடுகள் இதழை நெருங்கும் நேரம் அவன் எண்ணம் புரிய மாமா ஆதூ என்று கட்டிலில் குழந்தை இருப்பதை ஞாபபடுத்த கட்டிலில் இருந்து இறங்கியவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு அந்த அறையோடு சேர்ந்து இருந்த சிறிய அறைக்கு தூக்கி வந்தான்.
ஆதூரி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் ஆட்டிபிஸியல் புல்தரை வாங்கி விரித்து இருக்க பஞ்சு பொம்மைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்க அந்த மென்மையான தரையில் தன் அன்னத்தை கிடத்தினான்
அவனும் அவளின் அருகே படுத்துக் கொள்ள வெட்கம் தாங்காமல் உருண்டு அவனை விட்டு தள்ளி போக ஒரு கட்டத்தில் முடியவில்லை அவள் என்னவென்று திரும்பி பார்க்க அவள் சேலை முந்தானை அவன் கையில் இருந்தது
உதடு கடித்து சிரித்தவன் சுண்டி ஒரு இழுவை இழுக்க அவனிடமே உருண்டு வந்தாள். தன்னை ஒட்டி கிடந்தவளின் இடையோடு கையை போட்டு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
நெற்றியில் ஆரம்பித்து முத்தங்கள் வைத்து வந்தவன் இதழை நெருங்கும் நேரம் தயங்கி பின் மல்லாந்து படுத்துக் கொண்டான் இதழ்கள் பிணைந்தால் அடுத்து மேலும் முன்னேற வேண்டுமே இவளிடமும் தன் உணர்வுகள் முழுதாக விழித்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணத்தை தடுக்க முடியவில்லை
கண்கள் மூடி இதழ் முற்றுகைக்கு காத்திருந்தவள் அவன் விலகவும் விழி திறந்து பார்த்தாள் அவன் விட்டத்தை வெறித்திருக்க என்னாச்சு மாம என்று கேட்டாள்
இல்ல செல்லம்மா உன் கூட முழுசா இணைய முடியுமானு கலக்கமா இருக்கு என் உணர்வுகள் உன்கிட்டயும் தோத்து போயிட்டா என்று தவிப்பாக சொல்ல
அவன் மீது ஏறி அமர்ந்தவள் அதையும் பாக்கலாம் நான் உங்க செல்லம்மா என் மட்டும் தான் உங்க மொத்த உணர்வும் வெளிப்படும் என்றவள் அவள் சட்டை பொத்தான்களை கழட்டி விட்டு அவன் முகத்தில் தொடங்கி உடல் முழுவதும் முத்தம் வைக்க
அவள் சொன்னது உண்மைதான் என்பது போல் அவன் மனம் நிறைந்தவள் தொடுகையில் மொத்த உணர்வுகளும் கிளர்ந்து எழுந்தது ஆறடி உடலும் முறுக்கி சிலிர்த்து நிற்க பெண்ணவளின் முத்த தாக்குதலில் மயங்கி கிறங்கி இருந்தவன் அவளை கீழே தள்ளி மொத்தமாக அவளில் படர்ந்து தன்னவள் ஈர இதழ்களை கவ்விக் கொண்டான் எச்சில் பறிமாற்றதுடன் ஆழமான வன்முத்தம் அது
முத்தமிட்டே மொத்த உடைகளுக்கும் விடுதலை கொடுத்து பெண்ணவளை தனக்குள் சிறை வைத்துக் கொண்டான்.
தயக்கங்கள் எங்கோ மறைந்து கொள்ள தாபம் கொடி நாட்ட மோக முத்தங்களும் முனகல் சத்தங்களும் ஆட்சி புரிய போர் வாள் கொண்டு தாக்குதல் நடத்தியவன் தோற்றுப் போக அவன் தாங்கிக் கொண்டவள் வெற்றி வாகை சூடினாள்.
விடியும் வரை நடந்த மன்மத யுத்தத்தில் விடிந்த பின்னர் தான் கலைத்து கண்ணயர்ந்தனர் இருவரும்.
அஞ்சனாவால் கண்களை திறக்க முடியவில்லை அடுத்து போட்டது போல் அப்படி ஒரு சோர்வு அவளிடம் இருந்தும் குழந்தையை பார்க்க வேண்டுமே வெகு நேரம் தூங்க முடியாமல் எழுந்து கொண்டவள் தனது புடவையை போர்த்திக் கொண்டு தூங்கும் தன் கணவனை பார்த்து வெட்க புன்னகை பூத்தவள் அவன் தலைமுடியை செல்லமாக கலைத்துவிட்டு அவன் முகத்தை ஒற்றை கையால் வருடியவள் மாமா புடவைய குடுங்க என்று கேட்க ம்ம்ம் என்றவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொள்ள அச்சோ விடுங்க ஆதுகுட்டி எந்திரிச்சிருப்பா என்று சொல்ல வந்தான் குழந்தைக்காக அவளை விட்டவன் அவள் கேட்ட புடவையையும் கொடுத்துவிட்டு திரும்பி படுத்து கொண்டான் அஞ்சனாவும் எழுந்து குளித்து முடித்து வரும் வரை நல்ல வேலையாக அதூரி எழுந்திருக்கவில்லை
அச்சோ இன்னைக்கு ஸ்கூல் போச்சு இவ்வளவு நேரம் ஆச்சு இந்த நித்தி கூட கூப்பிட்டதா தெரியலையே என்று நினைத்தவள் அதுரியை கொஞ்சி கொஞ்சி எழுப்பி குளிக்க வைத்து வெளியே அழைத்து வந்தாள் குழந்தைக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் அதற்கு முன் பால் காய்ச்சி கொடுக்கலாம் என்று சமையலறைக்குள் வந்தவள் நித்தியா அப்போதுதான் காபி போட்டுக் கொண்டிருக்க ஏய் நித்தி என்ன இப்ப கோபி போடுற என்று கேட்க சோர்வாகவே அவளை திரும்பிப் பார்த்த நித்தியா தெரியல அஞ்சு. இன்றைக்கு எந்திரிக்க நேரமாச்சு எதுவுமே பண்ணல காபி போட்டு முடிச்சிட்டு தான் டிபன் செய்யணும் என்று சொல்ல ஏன் இப்படி டயர்ட் ஆகுற அளவுக்கு என்னாச்சு என்று அவள் இடையை கிள்ளி கேட்க
அடி போடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல ரெண்டு நாளாவே இப்படி தான் இருக்கு அஞ்சு காஃபி நீ போடுறயா என்னவோ பால் மணம் ஒருமாதிரி இருக்கு என்று சொன்னவள் அதிர்ந்து வாயில் கையை வைத்தாள்
ஏன்டி எதுக்கு இந்த ரியாக்ஷன் என்று அஞ்சனா கேட்க
இந்த மாசம் அஞ்சு நாள் டேட் தள்ளி போச்சு இரண்டு நாளா டயர்டா இருக்கு இப்போ பால் மணம் சேர மாட்டேங்குது பிரக்னண்டா இருப்பேனோ என்று கேட்க
ஏய் நித்தி சூப்பர்டி என்று அஞ்சனா அவளை கட்டிக் கொள்ள
ஏய் இருடி கன்ஃபார்ம் இல்லை முதல்ல செக் பண்ணலாம் என்று நித்தியா சொல்ல
சரி இரு நான் போய் பார்மசில கிட வாங்கிட்டு வாரேன் என்ற அஞ்சனா அவசரமாக செல்ல
ஏய் காஃபி குடிச்சிட்டு பொறுமையா போடி என்ற நித்தியாவின் வார்த்தைகள் கேட்கவில்லை
சிறிது நேரத்தில் வாங்கி வந்திருந்த கவரை நித்தியாவிடம் கொடுக்க அவளும் பரிசோதித்து பார்க்க அவள் கர்ப்பமாக இருப்பதாக இரண்டு இளஞ்சிவப்பு கோடுகள் கட்டியம் கூறியது.
அஞ்சனாவிடம் சந்தோஷமா சொல்ல அவளுக்கும் அத்தனை மகிழ்ச்சி
காபி கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த கிருபாகரனிடமும் விஷயம் சொல்லப்பட அவனுக்கும் அளவில்லாத சந்தோசம் அதை அஞ்சனா இருப்பதையும் மறந்து தன்னவளை கட்டிக் கொண்டு குதூகலித்தான்.
தூங்கி கொண்டிருந்த பிரபாகரனிடமும் அஞ்சனா மகிழ்ச்சியான செய்தியை கூற எழுந்து வந்தவன் தம்பிக்கு வாழ்த்து கூறினான்.
பரணி துர்க்காவிற்கும் தகவல் சொல்லப்பட அவர்களும் நேரில் வந்து வாழ்த்து சொல்ல அன்று மதிய விருந்து அமர்க்களப்பட்டது.
அன்று இரவு தன் தேடலை முடித்துக் கொண்டு தன் மார்பில் தலை வைத்து படுத்து இருந்த பரணியிடம் அத்தான் உங்க துணையா கடைசி வரைக்கும் நான் கூடவே இருப்பேன்னு நம்புறீங்களா என்று துர்க்கா கேட்க
ம்ம் நம்புகிறேன் ஏன் இந்த கேள்வி
அப்போ ஸ்டிக் இல்லாம நடக்க முயற்சி பண்ணலாமே என்று துர்க்கா சொல்ல
ஏன் நான் இப்படி இருக்கிறது உனக்கு பிடிக்கலயா என்றான் தலையை தூக்கி
அவன் தலையை தன் மார்போடு மீண்டும் அழுத்திக் கொண்டவள்
குதர்க்கமா பேசாதீங்க அத்தான் உங்களால முடியும்னு போது முயற்சி பண்ணலாமே என்று துர்க்கா சொல்ல
பாக்கலாம் என்று பேச்சை முடித்தவன் அவள் மீண்டும் பேசாமல் இருக்க வாயை அடைத்து விட்டான்.
அடுத்த நாள் காலையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தான் வேலைகள் செய்தாள் துர்க்கா
பரணி அவள் கண்டுகொள்ளவில்லை
error: Content is protected !!