Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

சீர் வரிசை லிஸ்ட் 2

சில்வர் சாமான்கள்:

தெக்கூலூரான் தவலை  1

டிபன் கேரியர் 1



Advertisement

வாளி சின்னம்,பெரிசு 6

போனி சட்டி 1

மைசூரான் சட்டி 2

Advertisement

சோத்து சட்டி 1

Advertisement

சில்வர் அடுக்கு 3, உருப்படி 15

சின்ன அடுக்கு 2, உருப்படி 10

சின்ன அரைசட்டி அடுக்கு 1, உருப்படி 5

Advertisement

பொரி அடுக்கு 1, உருப்படி 5

கூஜா 1

சொருகு சட்டி 2

சின்ன சொருகு 3

விளக்கு சட்டி,தட்டு  1 உருப்படி 2

சின்ன சோத்து சட்டி 1

பால் காய்ச்சிற சட்டி 2

உதிரி சட்டி 3

மைசூரான் கிண்ணம் சின்னம், பெரிசு 3

எண்ணெய் கிண்ணம் 1

தொன்னை சட்டி 1

சம்படம் சின்னம் பெரிசு 4

கப் 6, உருப்படி 12

டபரா செட் 6, உருப்படி 12

தொன்னை கிண்ணம் 6,உருப்படி 12

சதுர தட்டு 6

வெற்றிலை பாக்கு தட்டு 1

வட்டி 6, உருப்படி 12

கரண்டி சின்னம் பெரிசு 12

தோசை திருப்பி 1

அருகாமனை கத்தி 1

சத்தகம் 1

கருது 1

குழிப்பணியாரம் எடுப்பது 1

இட்லி வெந்ததை சரி பார்க்கும் குச்சி 1

உப்பு கண்டம் ஊசி 2

அரிகரண்டி 2

தேங்காய் திருகி 1

பொடி ஸ்டாண்ட்  1, உருப்படி 2

டம்ளர் 12

கொறடு 1

சின்ன கரண்டி 12

சொம்பு 2

மோர் சொம்பு 1

திருநீறு தட்டு 1

டிகாஷன் போணி சின்னம் பெரிசு 2

ஜக் 1

காபி ஆத்துற தட்டு 3

மங்கு சாமான்கள்:

டிபன் கேரியர் 1

ஆணைக்காய் சட்டி 4

சொருகு சட்டி சின்னம் பெரிசு 7

கூஜா 4

மங்கு வாளி 5

எச்சில் பணிக்கம் 2

மாப்பிணையற சட்டி 2

காபி ஆத்துற தட்டு 7

வளைய தட்டு 2

குளுதாடி 1

மாக்கரைக்கிற சட்டி 1

குள்ளா மங்கு சட்டி சின்னம் பெரிசு 7

தொன்னை சட்டி 6

உதிரி சட்டி சின்னம் பெரிசு 7

போணி  2

எண்ணெய் போனி 1

பிடி வைத்த போனி 1

மாக்கரைக்கிற சின்ன சட்டி 2

உதிரி கிண்ணம் 9

எண்ணெய் கிண்ணம் 1

மிளகாய் அறைத்து வைக்கிற தட்டு 1

சோப்பு டப்பா 1, உருப்படி 3

வெற்றிலை குளுதாடி 1

மலேயா கரண்டி 6

அரிகரண்டி 1

மங்கு கரண்டி 4

சின்ன கரண்டி 6

மாப்பிள்ளை சட்டி 2

ஆனைக்கா சட்டி 4

பறங்கிக்காய் தூக்கு 1

சொருகு சட்டி 2

தயிர் உறைய வைக்கிற சட்டி 2

சிந்தாமணி சட்டி 1

கொழும்பு தூக்குசட்டி 1

மூடி போட்ட பிடி வைத்த சட்டி 4

ஓவல் தட்டு, கோப்பைத்தட்டு,ரவுண்ட் தட்டு,ஊறுகாய் தட்டு சின்னம்  பெரிசு, உருப்படி 24

இருப்புச்சட்டி 1, 

மூடி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!