அனைவரும் சென்றதும் ரவி ரூம் கதவை சாற்றியவன், அனைத்து வீண்டோ, கதவின் திரைசீலையை மூடி அறையை இருட்டாக்கியவன், “தூங்கு சீதா” என்றவன், வெளியில் செல்ல பார்க்க.
“ரவி” என்று அழைத்தாள் சீதா.
Advertisement
என்ன வேணும் என்பது போல் சீதா அருகில் செல்ல.
அருகில் வந்தவனின் கையை இறுக்கமாக பிடித்தாள் சீதா..
Advertisement
Advertisement
“ஏய் சீதா என்னாச்சு” என்றான்..
சீதாவுக்கு மீண்டும் உயிர் தப்பி பிழைத்தது ஞாபகம் வர.
Advertisement
ரவியை பார்த்தவள் கண்கலங்கியபடியே “தாங்யூ ரவி” என்று சொல்ல.
“ஏய் சீதா என்ன இது? படுத்து ரெஸ்ட் எடு, எல்லாம் சரியாகும், ரிலாக்ஸ் டா” என்றான் அவளின் கை நடுக்கத்தை பார்த்து,
சீதாவுக்கு இன்னும் நடந்த விபத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
ரவி அவளின் தோள் அணைத்தவாறே இருக்க.
“ரவி உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா”?.
“கேளு சீதா ” என்றான்…
ரவியின் முகத்தையே பார்த்தபடி இருந்தாள், அவனும் அவளை கண்ணெடுக்காமல் பார்க்க, அவளின் கலங்கிய கண்ணை துடைத்து விட்டவன்,” கேளு சீதா” என்றான் மீண்டும் …
சீதாவுக்கு வார்த்தைகள் வரவில்லை.
இன்று இவன் மட்டும் தன்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால்,, இன்னேறம் நான் செத்து போயிருப்பேன், என் தம்பி ஆனாதையாக ஆகியிருப்பான். ரவிமட்டும் இல்லை என்றால் என் உயிர் இன்னேரம், விண் உலகம் சென்றிருக்கும், ஏன் என்னை காப்பாற்றினான், அவன் உயிரை கொடுக்க துணிந்தானே, இவனுக்கு நான் செய்வேன், தனக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு நான் அப்படி என்ன செய்தேன், என்றவள் அவனிடம் எப்படி தன் நன்றி தெரிவிப்பது, நன்றி என்ற ஒரு வார்த்தையில் அவன் செய்த செயலுக்கு ஈடாகுமா, அவன் உயிரை பணயம் வைத்து என் உயிரை காப்பாற்றியவனுக்கு நான் என்ன செய்ய போறேன் என்று மனதில் புலம்பிய படியே அவனை பார்த்தவள்.
‘”நான் உங்களை டிரெயின் பக்கத்தில் வந்ததும் போங்கன்னு சொன்னேன் நீங்க ஏன் ரவி போகலா”? என்றாள்..
“என்னை நம்பி வந்த பொண்ணு நீ, உன் விட்டு நான் எப்படி போவேன் சீதா”?,, என்றான்.
“காப்பாத்துறது எல்லாம் ஓகே தான், ஆனா அதில் உங்க உயிரும் இருக்கு தானே அவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னை காப்பாத்தனுமா?”..
“என் கண்முன்னாடி ஒரு உயிர் போகுறதை பாத்துட்டு இருக்க சொல்றீயா சீதா, போறது யாரோ இல்லா, என்னை நம்பி என்னோட வந்து பொண்ணு அவளுக்கு நான் தானே பொறுப்பு”. என்றான்..
“சரி ஒரு வேளை என் கால் கடைசி வரைக்கும் வரமால் இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க ரவி”.
என்று சீதா கேட்டதும்..
அவளை பார்த்து சிரித்தவன்..”இன்னேரம் எல்லா டி, வி சேனலிலும் நடிகை கீதாவும், ப்பிரோடிசர் ரவியும் ட்ரெயின் விபத்தில் இறந்து விட்டார் என்று செய்தி எல்லா டி, வி சேனலிலும் ஹெட் நீயூஸ் போயிட்டு இருக்கும்” என்றதும்..
“ரவி” என்றவள் அவனின் சட்டை பிடித்து இழுத்து தன் கண்ணோடு கண்கலந்தவள், “உண்மையா ரவி, என் கால் தண்டவாளத்தில் இருந்து வராமல் இருந்தால் இது தான் நடந்திருக்குமா”?.
“ஆமாம்” என்று தலையாட்டியனின் கண் கூட லேசாக கலங்கி சிவந்திருக்க..
சரி என்று அவளை அவளே சமாதானம் பண்ணிக்கொண்டவள்.
ரவியின் முகத்தை பார்த்து, அவனிடம் நெறுங்கி மிக அருகில் வந்தவள்.
“என்னை தவிர அந்த தண்டவாளத்தில் வேற ஒரு பொண்ணு இந்த மாதிரி, சூழ்நிலையில் இருந்தா, இப்படி தான் உங்க உயிரை கொடுத்து காப்பாத்தியிருப்பீங்களா” என்றாள்.
ரவி “இல்லை” என்று தலையாட்ட.
அவன் தலை இல்லை என்று ஆடியதும்.
ரவியை பாய்ந்து வந்தது போல் அணைத்து சீதா, பின்பு அவனின் முகத்தை தடவி அவன் கண்ணோடு கண்கலந்தவள் சிரித்திருந்தாள்.
“என்னை அவ்வளவு பிடிக்குமா ரவி”?.என்று கேட்க
அவன் “ஆமாம்” என்று சொல்ல.
“உங்க உயிர கொடுக்குற அளவுக்கா”?,
“என்னை நம்பி வந்த பொண்ணை விட முடியுமா, ஆனா ஒன்னும் மட்டும் சொல்வேன் சீதா , உன்னை தவிர வேற எந்த பொண்ணு அந்த இடத்தில் இருந்தாலும் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன்” என்று சொன்ன நொடி.
அவன் இதழோடு இதழ் இணைத்திருந்தாள் சீதா..
இதை சீதாவிடமிருந்து எதிர் பார்க்காத ரவி விழிவிரித்து முளித்து
சீதாவை பார்க்க.
அவளின் நன்றியை இதழ் முத்ததில் சொல்லிக்கொண்டிருந்தாள் சீதா, நீண்ட நெடிய இதழ் முத்தம்.
ரவியை சொல்லவா வேண்டும், அவள் அவனின் இதழை விட்ட நொடி, இவன் அவள் இதழை கொய்ய ஆரம்பித்திருந்தான்..
சீதா ரவியின் முத்ததில் ஆழ்ந்து போனாள், மீழவே முடியாத இன்பத்தில் அவள் திளைத்திருக்க,.
இதழ் யுத்தத்தை கைவிட்டவன்.. சீதா முகமெங்கும் தன் முத்த அச்சாரத்தை வழி நடத்த, சீதா அவன் கையில் உருகி கிடந்தாள்…
அவளை ஆசை தீர முத்தமிட்டவன், மீண்டும், மீண்டும் அவளின் இதழில் தேனெடுக்கும் வண்டாய் மாற, மூச்சுக்கு தினறியவளின் இதழை விட்டவன்.
அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தவன்,, அவன் இதழ் யுத்தத்தில் கிறங்கிபோனவள் மூச்சு வாங்கியபடியே அவனோடு ஒட்டிக்கொண்டிருக்க..
“சீத் பேபி” என்று அச்சாரம் மிட்டுகொண்டே அவன் முத்த ஊர்வலம் அவள் உடலில் நடத்திக்கொண்டே மீண்டும் சீத் பேபி என்றுஅழைக்க.
அவளோ மீள முடியாத இன்ப அவஸ்தையில் இருந்தாள்..
ரவி எது கேட்டாலும் மறப்பு சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அவனே இனி எனக்கு எல்லாம் என்று முடிவை எடுத்திருந்தவள்..
அவன் “சீத், பேபி, சீத் பேபி” என்று கொஞ்சியதும், வெட்கத்தில் சிவந்தவள் பேசாமல் இருக்க.
” சீத் பேபி, சீதா, ஐ வாண்ட் யூ டா” என்றதும்,..
சீதாவுக்கு அவன் கேட்டது புரிந்து மெல்ல சிரிக்க,,
அவளின் வெட்க சிரிப்பை சம்மதமாக நினைத்தவன்,,.
“உனக்கு ஓகே வா”? என்றான்.
சீதாவுக்கு இந்த உயிரே அவன் காப்பாற்றியது தான் என்று எண்ணமே முதல்மை பெற..
அவன் கேட்டதும், அவன் முகத்தை திமிர்ந்து பார்க்க முடியாதவள்,..
அவனை இறுக்கமாக அணைக்க..
தன்னை இறுக்கமாக அணைத்து சம்மதம் சொன்னவளை..
“யா…,வூ..” என்று கத்தியவன் சீதாவை தூக்கி தன் மடிமீது வைத்துக்கொண்டவன், முத்தங்களால் அவளை குளிப்பாட்ட, “ரவி, ரவி… ” என்ற முணங்கல் சத்தம் மட்டுமே சீதாவிடமிருந்த வர..
“முத்தத்துக்கே இப்படியா?” என்றவன்..
சீதாவின் முகத்தை தன்னை நோக்கி தன்னை பார்க்க வைத்தவன்,, அவள் கண்ணோடு, கண்கலந்தவன், இதழோடு, இதழோடு இணைந்தவன்,, சீதாவை கஷ்டபடுத்தாமல் மெல்ல, மெல்ல ஆடை தடைகளை மீறி, அவளை அவனோடு சேர்த்து அவளையும் ரசிக்கவைத்து அவளுக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல், அவளை ஆட்கொள்ள,, சீதாவிற்கு அவனின் ஒவ்வொரு செயலும் நிதானமாக இருக்க, ரவியின் மீது தீர காதல், ஆசை, மோகம் என்று அவனின் மேல் பித்து பிடிக்க வைத்தான்,,.
சீதாவிற்கு எந்த ஒரு கஷ்டமும் ரவியால் இல்லை, அவன் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்தே, அவனிற்கு இதில் அதிகமாக அனுபவம் உள்ளது என்று அவள் மனம் சொல்ல..
ரவிக்கு புரிந்தது சீதாவை நான் தான் முதலில் அனுகுகிறேன் என்று,, அதுவே அவனுக்கு இன்னும் போதை ஏற்ற, சீதாவை மோகம் எனும் கடலுக்கு இழுத்து சென்றிருந்தவன்.
ரவிக்கு தேடி கிடைத்த பொக்கிஷம் போலதான் சீதா அவளை கொண்டாடிதீர்த்து விட்டான்..
சீதா தன்னை மறந்திருந்தாள், அவளுக்கு ரவி மட்டுமே இப்போது தெரிந்தான், அன்று பகல், இரவு என்று பலமுறை சீதாவை அனுகியிருந்தான்,, சீதா சோர்ந்த போதும்..
ரவியின் சிறு, சிறு தீண்டலில் மீண்டும் அவன் ஆசைக்கு சீதா சந்தோஷமாகவே இணங்க..
சீதாவை கொண்டாடி தீர்த்தவன்,, வாழ்க்கையில் இது போதும் மட என்ற திருப்தி வந்திருந்தது,, அவனின் தேடல் அதிகம், என்ற போதும் சீதாவிடம் அவன் அனுபவித்து சுகம், அதிகம் அவளை அப்படி கொஞ்சி தீர்ந்தவன்,,..
மெல்ல அவனிடமிருந்து பிரிந்தவள். அவனின் இதழ் ஒற்றி எடுத்து, அவன் மார்பில் முகத்தை மறைக்க.
அவள் வெட்கபடுவாள் என்று நினைத்தவன்,, அவள் தன் இதழ் ஒற்றி தன் மார்பில், முகம் புதைத்தது,,..
, “ஏ… சீத் பேபி” என்று அவளை தன் கையில் அள்ளிக்கொண்டவன்.. அவர்கள் அறையில் உள்ள சும்மிங் பூலிர்க்கு அவளை தூக்கி சென்றவன்,, அவளோடு சும்மிங் பூலில் ஒரு ஆட்டத்தை போட்டு முடித்தான்,, சீதா சோர்ந்து போயி கானப்பட்டதும், ஐயோ ரொம்ப படுத்திட்டோமே என்று நினைத்த ரவி
அவளை ஓய்வு அறைக்கு அழைத்து சென்று இருவரும் குளித்து உடை மாற்றி,, வெளியே வந்ததும்.. இருவருக்குமான உணவை ஆர்டர் போட..