Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெற்றுப்பல் சிரிப்பு 

நானும் பார்த்திட்டு இருக்க கூட கூட பேசிட்டே இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல ஹான் ???? சற்று கோபத்துடன் கத்தினான் கார்த்திகேயன். இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு இன்றைக்கு இவ்ளோ பேசுற நீங்க அன்றைக்கு கோவில்ல பார்த்ததும் வேண்டான்னு சொல்லிருக்கணும் இப்போ வந்து குறை சொல்லக்கூடாது என்றாள் அவனுக்கு இணையான கோபத்துடன் புனிதா. நீ இப்படியே பேசிட்டிரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னோட இன்னொரு முகத்தை பார்ப்ப என்று கூறியவன் பைக் […]

Readmore

காற்றில் உன் வாசம்-3

நேரம் காலை 6.10                சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு  பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால். அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாமி ” ஏய் பொண்ணுகளா நன்னா பகவானை சேவிஜிண்டு பாடுங்கோ டி அப்போதா நல்ல மாப்ள கிடைப்பான் புரியறதா???…. அம்மாடி பிரியா   நீந்தான் நன்னா […]

Readmore

காற்றில் உன் வாசம் -2

நேரம் காலை 6 மணி …..         கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர்.கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான் இருந்தது.(என்ன கொடுமை sir இது ????????)…        எல்லாரும் தங்கள் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வரவும் சாய்ப்ரியா குளித்துவிட்டு தன் ஈரக்கூந்தலை   நுனியில் முடிச்சிட்டு மல்லிகை சரத்தை […]

Readmore

காற்றில் உன் வாசம் -1

                          அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின்                திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா…          வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய்  தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை ‘அதுவும் ஒரு காரணமோ ‘ என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் ????) .       […]

Readmore