Welcome dearநான்தான் First,
சொர்ணா டியர்
Thank you dearமிகவும் அருமையான பதிவு,
சொர்ணா சந்தனகுமார் டியர்
கடைசி வரை அவருக்கு கொழுப்பு குறையாது.சொன்னேன்ல்ல
மதுமிதாவுக்கு குழந்தையே பிறக்காது இந்த ஹரிணிக்குட்டியைத் தேடி வருவாங்கன்னு சொன்னேன்ல்ல
இந்தா வந்துட்டாங்கள்ள
அப்பவும் இந்த வீராச்சாமிக்கு இன்னும் கொலஸ்ட்ரால் குறையலையே
????
நெக்ஸ்ட் எல்லா பிரச்சனையும் தீர்ந்திரும்என்னங்க திட்டம் எல்லாம்
பெருசா இருக்கு
சபரி கூட்டணி மச்சான்ஸ் கேடிக
சொந்தக் குழந்தை இருக்கும் போது அதைத்தான முதல்ல தேடுவாங்க. அந்தக் குழந்தை அவங்க கைக்குப் போகுமா?போன பிசாசுங்க எதுக்கு திரும்ப வரங்க.... பிள்ளை இல்லனா வேற குழந்தையை தத்து எடு நல்ல மனசும் திருந்தியும் இருந்தா செய்வாங்க இதுங்க தான் மனுஷ தன்மை இல்லாத கூட்டமாச்சே.....
@UmamanojIvlo nal realistic ah irunthathu.. inniku episode konjam dramatic ah irunthathu pa...
But story super...