டியர் பிரண்ட்ஸ்,
நிறைய பிரச்சனை ஒன்னா சேர்ந்து படுத்திடுச்சு, ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.. வீட்டுக்கு வந்தும் hus rest எடு சொல்லிட்டார், இவ்ளோ நாள் முடியாம படுப்பேன்னு நினைச்சே பார்க்கல, இப்போ நல்லா இருக்கேன்.. கதை ரொம்ப gap விட்டுடுச்சு, ரொம்ப ரொம்ப சாரி பிரண்ட்ஸ்,
என்னை தேடிய அனைவருக்கும் நன்றிகள் பல..






சீக்கிரம் சர்வேஷ் மதிமலரோட வரேன் பிரண்ட்ஸ்...