எப்படியோ சொபாபதி நினைத்த மாதிரியே இரண்டு பேரையும் பிரிச்சுட்டான்
முதல் நாளே வெற்றியிடம் குழந்தை வரப் போவதை இல்லாட்டி அப்புறமாவது பிரச்சனையான இடத்தில் குழந்தை உருவானதை மித்ரா சொல்லியிருக்கலாம்
அதுசரி
இப்படி அப்பன் பேச்சைக் கேட்டு கூமுட்டை வெற்றி அறிவிழந்து போவான்னு மித்ராவுக்கு என்ன ஜோசியமா தெரியும்?
நம்புறாங்களோ இல்லையோ சொபாபதி, அமுதா இரண்டு பேரின் திருட்டுத்தனத்தையும் வீட்டில் எல்லோருக்கும் மித்ரா சொல்லி விட்டு போவாளா?
இல்லை சொல்லாமல் போவாளா?
மருமகள் மித்ரா தப்பு எதுவும் செய்யலைன்னு வைதேகியாவது நம்புறாங்களே
மித்ராவே பணக்காரி
வெற்றியின் பணம், சொத்துலாம் அவளுக்கெதுக்கு?
ஒருவேளை இவள் பணக்காரின்னு தெரிந்திருந்தால் சொத்தை சொபாபதி மித்ராவை துரத்தியிருக்க மாட்டானோ?
வைதேகியை கண்டுகொள்ளாத பரதேசி கேடுகெட்ட சொபாபதி நாய் யாருக்கு உடம்பு சரியில்லைன்னு யாரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனான்?
ஸ்டெப்னி சின்ன வீடா?
அந்த பக்கம் யார் பேசுறாங்க என்ன ஏதுன்னு தெரிஞ்சு இந்த கூமுட்டை குருபிரசாத் கொஞ்சம் ஒழுங்காக பேசியிருக்கலாம்
லூசுத்தனமா விளையாட்டாப் பேசி மித்ராவுக்கு ஆப்பு வைச்சுட்டான்
ஓ வெற்றியுடன் சந்தோஷமாக இருந்த அந்த பழைய வீட்டைத்தான் இப்போ மித்ரா வாங்கி புதுசா கட்டச் சொல்லுறாளா?
மித்ராவை வெளியே அனுப்பின பிறகு என்ன ஆச்சு?
வெற்றியிடம் அந்த வதனாவைக் கல்யாணம் செய்யச் சொல்லி சொத்தை சொபாபதி சொல்லலையா?
சீக்கிரமா அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, கார்த்திகா டியர்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.