மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 20

Advertisement

அடேங்கப்பா மூணு கல்யாணமும் நல்ல படியா முடிஞ்சிடுச்சு....

ஹா ஹா அரும்பு அரசி ரெண்டு பேருக்கும் நல்லது பண்ண அந்த ரெண்டு நல்ல ஜீவனுக்கு உண்மை தெரிஞ்சா எப்படி இருக்கும்.....

தமிழ் உன் மேல நானும் கோவம் தான்.... சின்ன சின்ன விஷயத்தில் எல்லாம் அப்பா பேரை காப்பத்திட்டு இப்படி பெரிய விஷயத்தில் சோதப்பிடியே....

@மித்ரா பரணி எல்லாரும் வந்தாங்க ஆனா வெள்ளையன், மறனோட 3 தம்பிங்க வரல
 
அப்பாடி 3 கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது, ???
இந்த கிளிமூக்கனும், லோகநாதனும் நல்லா இருக்கனும், அவனுக கெட்டது நினைத்து செய்ஞ்சது நல்லதா மாறிருக்கு ?????
 

Advertisement

Advertisement

Back
Top