ஆமா அமுதா மா. இப்ப தான் அவ பேர் வருது. தெரிந்தோ, தெரியாமலோ பண்ணிட்டா. பாவம் விட்டுடுவோம் ??????மலர்விழினு இந்த எபில தான் பேர் வருதோ....நான் தான் கவனிக்கலையோனு நினைச்சேன்?
பெரிய பொண்ணா தான் இருக்கா...தெரிஞ்சு பண்ணாளா தெரியாம பண்ணாளா?
ஆனாலும் கிருபாக்கு தைரியம் தான்
நன்றி நன்றி மா